இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப் படுகொலைப் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்காக பன்னாட்டுப் போர்க் குற்ற நீதிமன்றத்தில் சிறிலங்க அரசு நிறுத்தப்படும் நிலை ஏற்படும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் தெற்கு, மத்திய ஆசிய...
Read more







