இதை நான் வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்: என் நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள், திறமையாளர்கள், சாதனையாளர்கள் 40களில் தற்கொலை பண்ணிக் கொண்டாலோ திடீரென்று மரணமடைந்தாலோ நான் அதை ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நாற்பது என்பது ஒரு மோசமான கால எல்லை....
Read more











