பாசிஸ்ட் மோடியை வரவேற்கும் செலவைப் பொறுப்பேற்கும் லைக்கா மொபைல்
இனக்கொலையாளியும் இந்திய இந்து பாசிஸ்டுமான நரேந்திர மோடியை வரவேற்பதற்காக வெம்பிளி அரங்கு 13.11.2015 முழு நாளும் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. விழாவிற்கான ஒழுங்குகளைக் கவனிப்பதற்காக 'பிரித்தானியா மோடியை வரவேற்கிறது' ...










