மைக்ரோ சொப்ட், சிஸ்கோ, இன்டல்: ஸ்னோடெனின் புதிய தகவல்கள்
உலகத்தை ஆட்சி செய்யும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மக்களை உளவுபார்க்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்திற்கு மக்களை உளவுபார்த்து அவர்களின் அரசியல் ...










