முதன்முறையாக இந்தியாவைப் புரட்டிப் போட்டது மக்கள் சக்தி; பெப்சி, கொக்கக்கோலா விற்பனை மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளன!
இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருந்த பெரு வர்த்தக நிறுவனங்களான பெப்சி மற்றும் கொக்கக்கோலா குளிர்பானங்கள் மக்களின் பலத்த எதிர்ப்பினால் விற்பiனைச் சரிவைச் சந்தித்துள்ளன. இதற்கான எதிர்ப்பு 2016ஆம் ஆண்டு ஜனவரி ...











