தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரை மண்வெட்டி கொண்டு துரத்திய சிறிதரனின் அடியாட்கள்!
கிளிநொச்சி மாவட்டத்தில் பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு;ப்பினர் சிறிதரனின் அடியாட்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியுள்ளனர் தமிழ்த் தேசியக் ...














