வேறு சாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்த மகளையும், அவரது 4 மாத ஆண் குழந்தையையும் ஆத் திரமடைந்த விவசாயி கொலை செய்தார். இந்த கொடூரக் கொலை கிரா மத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகரம்...
Read moreவேறு சாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்த மகளையும், அவரது 4 மாத ஆண் குழந்தையையும் ஆத் திரமடைந்த விவசாயி கொலை செய்தார். இந்த கொடூரக் கொலை கிரா மத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகரம்...
Read moreபூசா தடுப்பு முகாமிலிருந்து 41 முன்னை நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக அறிவிக்கிறது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஆரம்பத்தில் 20 ஆயிரமாக அறிவிக்கப்பட்ட போராளிகளின் தொகை பின்னதாக 15 ஆயிரமாக அறிவிக்கப்பட்டது. இவ்வருட...
Read moreசூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை மகித ராஜபக்ச அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான குற்ற வழக்கிற்காக இந்திய சட்டப்படி அவர் தேடப்படுகிறார். இதே வேளை இந்திய அரசின் அழைப்பினை...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்ததாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புலிகளை தோற்கடிப்பதற்கும், ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிடவில்லை என அவர்...
Read moreலிபியா அதிபர் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளதாக அந்த நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் மொரனோ தெரிவித்துள்ளார். மேலும் லிபியாவின் இராணுவ தலைரான கடாபியின் மகன் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்....
Read moreயேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலியின் 30 வருடகால அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கியுள்ளனர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தலைநகர் சானாவின் வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் வெற்றிக்கான சமிக்ஞையை வெளிப்படுத்திய அதேவேளை,...
Read moreஇலங்கையில் அதிகமாக இடம்பெற்று வரும் சித்ரவதைகள் குறித்து ஆசிய சட்ட வளங்கள் மத்திய நிலையம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான சித்ரவதைகளைத் தடுக்க ஐக்கிய நாடுகளின் இணக்கப்பாடுகளை அமுல்படுத்த இலங்கை தவறியுள்ளது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனிவாவில் நடைபெறும்...
Read moreலிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. பெங்காசி, மிஷ்ரதா, ஷாவியா உள்ளிட்ட 3 நகரங்கள் போராட்டக்காரர்கள் வசம் உள்ளது. அவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடாபி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நேற்றிரவு ஷாவியா நகரில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.