இந்திய உளவுத்துறை நாடுகடந்தத தமிழீழ அரசாங்கத்தின் "பிரதமரான" ருத்ரகுமாரனுடன் இறுக்கமான தொடர்புகளைப் பேணுவதாகவும், அதனோடு கூட பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையுடனும் தொடர்புகளைப் பேணுவதாகவும் உபுல் ஜோசப் பெர்ணான்டோ என்பவர் டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு எழுதிய...
Read more







