இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து பிரபாகரனின் தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனங்களில் மாணவர்கள் புறப்பட்ட வேளையில் அவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதே வேளை இன்று ஐரோப்பியப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழு மகிந்த...

Read more

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பிரபாகரனின் தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்ற திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்தில் வைத்துத் திருப்பியனுப்பப்பட்டுள்ளார். இதற்குரிய காரணத்தை அவர் கேட்டபோது இது தொடர்பிலான முடிவு அரச உயர் மட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றமையால் என்ன...

Read more

தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய முன்னை நாள் புலி உறுப்பினர்களை வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறு அவர்களது சட்டத்தரணி கோரிக்கைவிடுத்துள்ளார். இவர்கள் இருவரும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்து சுமார் 1 ஆண்டு நிறைவடைந்து விட்டது. இன்றைய தினம்...

Read more

மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி  தலித்துக்கள்  மீதான தாக்குதல்கள் குறித்து  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தலித்துக்கள் மீதான சமூக விரோதிகளின் வன்முறை அதிகரித்து வருவதும்,  வர்க்க  ஒடுக்குமுறை  கூர்மையடைந்து வருவதும் மறுக்க முடியத  உண்மைகள். அறிக்கை: சமீப காலமாக தலித்...

Read more

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்படுவதோ அன்றி தாக்கி துன்புறுத்தப்படுவதோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். அத்தகைய சம்பவங்கள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்....

Read more

கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை (தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார்) இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார். கடந்த பத்து வருடங்களாக பக்கவாத...

Read more

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வாழும் இந்தியாவில் 30 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறந்துபோகிறார்கள். 18 மில்லியன் குழந்தைகள் தெருக்களில் வாழ்கிறார்கள். குழந்தைகள் விஷயத்தில் இந்தியாவின் நிலை பல ஏழை நாடுகளுடன் ஒப்பிடுகிற போது மிகத் தாழ்ந்துள்ளது. சர்வதேச...

Read more
Page 718 of 1266 1 717 718 719 1,266