இன்று மாலை 2.30 மணியளவில் யாழ் நகரப் பகுதிகள் மற்றும் குடாநாட்டின் கடற்கரையோரங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதாகத் தெரியவருகின்றது. யாழ் வீரசிங்கம் மண்டபம், மற்றும் யாழ’; பொதுநூலகம் போன்ற யாழ் நகரின் சில பகுதிகளிலும் காரைநகர் மற்றும் கடற்கரையோரங்களை...
Read more







