இன்றைய செய்திகள்

Tamil News articles

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான என்.வரதராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 76. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பிய வரதராஜனுக்கு...

Read more

இலங்கை அரச படைகளால் கட்டுனாயக்க விமான நிலயத்திற்குச் சற்று முன்னதாக அழைத்துவரப்பட்ட பிரேமகுமார் குணரத்னம் அவுஸ்திரேலியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்று(10.04.2012) காலை 4 மணியளவில் விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட பிரேமகுமார் அவுஸ்திரேலியாவிற்கான அடுத்த விமானத்தில்...

Read more

முன்னிலை சோசலிசக் கட்சியின் (FSP)  தலமை உறுப்பினரான பிரம்குமார் குணரத்தினத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத் துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதே வேளை தற்போதைய சூழலில் இது குறித்த மேலதிகத் தகவல்களை வெளியிடுவது சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார்....

Read more

பிரேகுமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரை விடுதலை செய்யக் கோரி லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யபட்டுள்ளது. இலங்கை அரச பாசிஸ்டுக்கள் அனைத்து மக்களதும் அரசியல் உரிமைகளையும் அழித்து குடும்ப சர்வாதிகாரத்தை நிறுவிக்கொள்ளும்...

Read more

ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைப்பதில் ஈடுபட்டிருந்த அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த பிரேமகுமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகிய இருவரும் கடந்த ஆறாம் திகதி இரவு வௌ;வேறு இடங்களில் வைத்துக் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இச்சம்பவத்தைப் புதிய- ஜனநாயக...

Read more

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் தோழர் பிரேம்குமார் குணரட்னம் ஏதேனும் தவறு செய்திருந்தால் சட்டரீதியாக அவரை கையாளுமாறும் அவர் அப்பாவி எனில் அவரை விடுதலை செய்யுமாறும் தோழர் குணரட்னத்தின் தாயார் திருமதி டி.ஆர். குணரட்னம் அதிகாரிகளை கோரியுள்ளார். தனது...

Read more

ஐக்கியதேசியக் கட்சி வருகின்ற மேதினத்தை கூட்டமைப்பின் உதவியோடு யாழ்ப்பாணத்தில் நடாத்தமுடிவு செய்துள்ளது. இது தமிழ்த் தேசிய அரசியலை பௌத்த சிங்கள பேரினவாதத்தினுள் கரைக்கும் ஒரு சதி முயற்சி. இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்....

Read more

பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி இன்று நண்பகல் இந்தியா வருகை தந்தார். பிரதமர் மன்மோகன்சிங் அளித்த மதிய விருந்தில் பங்கேற்ற அவர் பிரதமரோடு பேச்சு நடத்தினார் விமான நிலையத்தில் ஜர்தாரிக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப் பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா...

Read more
Page 567 of 1266 1 566 567 568 1,266