Saturday, June 13, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கடத்தியவர்கள் அரசியல் வாழ்க்கை குறித்து விசாரித்தனர் : பிரேம்குமார்

இனியொரு... by இனியொரு...
04/11/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

பிரேம்குமார் குணரட்னத்தை கடத்திச் சென்ற ஆயுதக்குழுவினர் அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இறக்கி விட்டுச் சென்றிருந்தனர். இதன் பின்னர் குணரட்னம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டார். இதனையடுத்து காணாமல் போயிருந்த குணரட்னத்தை மீட்டுள்ளதாக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அவுஸ்திரேலிய தூதுவர் மூடி ரொபினுக்கு அன்றைய தினம் இரவே அறிவித்தனர்.
இதனையடுத்து அன்றைய தினம் இரவே தூதுவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்று குணரட்னத்தை சந்தித்தார். இதனையடுத்து குணரட்னத்திடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த குணரட்னம் நேற்று அதிகாலை 7.40 அளவில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
‘என்னை கடத்திச் சென்ற ஆயுதக்குழு இரண்டு நாட்கள் தடுத்து வைத்து, எனது அரசியல் வாழ்க்கை குறித்து விசாரணை நடத்தினர். எனது எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றியே என்னிடம் விசாரித்தனர்’ என முன்னிலை சோசலிசக் கட்சியின் முன்னணி தலைவரான பிரேம்குமார் குணரட்னம்தெரிவித்துள்ளார்.

தான் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்களில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸக் கட்சியின் உறுப்பினரும் அவுஸ்திரேலிய பிரஜையுமான பிரேம்குமார் குணரட்ணம், இன்று (11) அவுஸ்திரேலிய சிட்னியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

“என்னை இலங்கை அரச படையினரே கடத்தினர் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். கண்ணை கட்டிவிட்டு சித்திரவதை செய்தனர். பாலியல் ரீதியில் சித்திரவதை செய்தனர்.” என குமார் குணரத்ணம் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கையில் பல ஊடகவியலாளகள்,மனித உரிமையாளர்கள்,ஜனநாயகவாதிகள் எனப் பலரும் காணாமல் போயுள்ளனர். கோதாபய ராஜபக்சவின் கட்ட்ளையின் கீழ் இயங்கும் ஒரு பிரிவே இவ்வாறான கடத்தல்களை மேற்கொள்கின்றது என்பதற்கான ஆதாரங்கள் முன்னதாக வெளியிடப்பட்டிருந்தது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழர்கள் கொல்லப்பட்ட போது கொண்டாடிய இனவாதிகள் இன்று துன்பப்படுகின்றனர்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Gotha Boy wanted to put Sarath Fonseka to the Firing Squad.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...