இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழக் முதல்வருக்கு ஈழ ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் பழ.நெடுமாறன் மீண்டும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவில் அதிமுக இடம்பெறாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற...

Read more

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டது. இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும்...

Read more

நான் இறந்து தற்கொலை செய்து கொள்கிறேன் நாளை இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவர் என எழுதி வைத்துவிட்டு தன்னைத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொலையுண்ட 77 வயதான முன்னாள் மருந்தகப் பணியாளர் டிமிட்ரிஸ் கிறிஸ்ரோலாஸின் நினைவு கூட்டத்தில் சனியன்று நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்....

Read more

குஜராத் இனப்படுகொலை வழக்கில் அந்த மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடியைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கிய நீதி மன்றம் 23 பேரை குற்றவாளிகளாக அறிவித்து செஷன்ஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 23 பேருக்கு எதிராகப்...

Read more

அகிம்சை வழியிலும், ஆயுதம் ஏந்திய வழியிலும் இலங்கையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் 3 லட்சம் மக்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த கடைசிக் கட்ட போரில் மட்டும் 1.40 லட்சம் பேர்...

Read more

கூடங்குளம் பகுதியில் உள்ள 12 கடற்கரை கிராமங்களிலும் ஆலய மணி அடித்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் ஆலயம் மற்றும் பள்ளிகளில் தங்கியிருந்தனர். சிலர் பேருந்து, ஆட்டோ,...

Read more

காபூல், ஏப்.10- ஆப்கானிஸ்தானில் ஹெராட் நகர் அருகே குண் டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று உள்ளூர் அரசு கட்டி டத்தின் மீது மோதி வெடித்த தில் 11 பேர் கொல்லப்பட்ட னர். 22 பேர் காயமடைந்தனர். குஸாரா மாவட்டத்தில்...

Read more

இரண்டாவது நிலநடுக்கம் இந்தோனேசியாவில் ஏற்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது எச்சரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் இலங்கையின் பல பாகங்களிலும் நில நடுக்கம் உண்ரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் தமிழகம், ஆந்திரம், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை...

Read more
Page 565 of 1266 1 564 565 566 1,266