இன்றைய செய்திகள்

Tamil News articles

இடைத்தேர்தலுக்காக கூடங்குளம் திட்டத்தை முடக்கியவர் ஜெயலலிதா எனக் தி.மு.க கண்டனக் கூட்டத்தில் உரையாற்றிய கனி மொழி குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த ஓராண்டில் மின் கட்டணம் 33 சதவீதம் உயர்த்தப்பட்டது. தமிழகம் முழுதும் 50...

Read more

கடந்த செவ்வாய் 10.04.2012 அன்று இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராக லண்டனில் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது என திமுத்து ஆட்டிக்கல குறிப்பிட்டார். தான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் அதன் முன்பாகவும்...

Read more

இந்திய எம்பீக்கள் முழுக்க, முழுக்க இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டு மாத்திரம் செயல்படுவார்கள் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசு கட்டிவருவதாக சொல்லப்படும் வீடுகளை பற்றியும், ஐந்து ஆண்டுகளாக ஹட்டன் டிக்கோயாவில் கட்டும் மருத்துவமனை பற்றியும்...

Read more

ஆபிரிக்க நாடான கென்னிய பிஸ்சோவில் இராணுவ சதிப்புரட்சி நடைபெற்றுள்ளது. பிரதி ஜனாதிபதி ரெய்மெண்டா பெரேரோ பிரதமர் கர்லோஸ் கோமேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று வெள்ளி - 13.04.2012- உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்....

Read more

ஆமதாபாத்: குஜராத் மற்றும் மகாராஷட்டிரா மாநிலத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பை, சோலாப்பூர், கோலாப்பூர், நவிமும்பை மற்றும் புனே உள்பட முக்கிய நகரங்கள் அதிர்ந்தன. முதலில் குஜராத்தில் நில நடுக்கம் 4 ரிக்டர் அளவாக இருந்ததால்...

Read more

பிரபாகரன் மீண்டும் வருவார், அவர் மீண்டு வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்நாடு மதுரையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழ்நாடு மதுரை சட்டத்தரணிகள் சங்கம்,...

Read more

புத்தாண்டு தினமான இன்று சிங்கள மற்றும் தமிழ் பிரஜைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கும், அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பை வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புது வருடத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி வெளியிட்டுள்ள...

Read more

இந்திய நாடாளுமன்றக் குழுவின் சிறிலங்கா விஜயம் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த குழுவிலிருந்து அ.தி.மு.க விலகிக் கொண்டதாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவரின் அந்தக் கூற்றுக்கு மறுப்பு...

Read more
Page 564 of 1266 1 563 564 565 1,266