கடந்த செவ்வாய் 10.04.2012 அன்று இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராக லண்டனில் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது என திமுத்து ஆட்டிக்கல குறிப்பிட்டார். தான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் அதன் முன்பாகவும் பல நாடுகளில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன என்றும் இதில் லண்டன் நிகழ்வு குறிப்பிடத்தக்கது என்றும் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டார். தனது தோழி ஒருவர் ஊடாக ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்து கொண்டதாகவும், முதல் தடவையாக தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து நடத்திய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது என்றார். இதுவரை காலமும் இந்த இரண்டு சமூகமும் இணைந்து போராட முடியாது என்ற விம்பம் தரப்பட்டிருந்ததாகவும் இந்த இணைவு தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ராஜபக்ச சர்வாதிகாரத்தை அழிப்பதற்குரிய ஒரே வழிமுறை ஒடுக்கப்படும் சிங்கள மக்களும் தமிழ்ப் பேசும் மக்களும் இணைந்து போராடுவது மட்டுமே என்றும் அதற்கு முன்னுதாரணமாக இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு அமைந்தது எனவும் குறிப்பிட்டார்.








1952. Political Pluralism. D. A. Rajapakse had 8 kids – 5 boys and 3 girls. Mother Language day – Dhaka, Bangladesh.
நேஜமாவுமா?
பிரியல்லியே
ராஜபக்ச சர்வாதிகாரத்தை அழிப்பதற்குரிய ஒரே வழிமுறை ஒடுக்கப்படும் சிங்கள மக்களும் தமிழ்ப் பேசும் மக்களும் இணைந்து போராடுவது மட்டுமே என்றும் அதற்கு முன்னுதாரணமாக இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு அமைந்தது எனவும் குறிப்பிட்டார்……..ஆநாள்………..இலங்கை அனைத்து அரசும் ராஜபக்ச சர்வாதிகாரத்தை உடையதே… ஆகையாள் தமிழர்களுக்கு தீர்வை என்ரு மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்த அணியினர் எப்.எஸ் (Fஸ்P – Fரொன்ட்லினெ ஸொசிஅலிச்ட் Pஅர்ட்ய்)என்ற பெயரில் தனியாக இயங்குதற்கு தயாரான நிலையில் அரிக்கை எதையும் காநவிள்ளை. ஆகையாள் பெருன்பான்மை சிருபான்மை சிங்கள மக்களும் தமிழ்ப் பேசும் மக்களும் இணைந்து போராடுவது மட்டுமே தீர்வாகது மூன்ராம் தரப்பு இல்லாமல் இலங்கை அசையாது…………..
அதுக்குத்தான் இருக்கா அமெரிக்காகாரன் பிரம்போட
உதாரணம் கனடா. சுவீச்.மூன்ராம் தரப்பினரெ தலைஜிட்டார்கள்
தமிழன் இனைந்தே இலங்கைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தான். பின் அடி உதை இனவழிப்பு இதுவே அவன் கண்ட பலன். இனியும் சிங்களத்துடன் இனைவது என்பது பகல் கனவே. அப்படி இனைந்து கொலைவெறியனை பதவியிலிருந்து இறக்கிவிடுவோம். அதன் பின் இன்னும் ஒரு இனவெறியன் வருவான். ஆக நாம் போராடிக் கொண்டே இருப்போம் இறப்போம். பேரினம் நிம்மதியாக வாழட்டும். இதுவே இவர்களின் கனவு. நாம் ஏமாந்தது போதும். எமது இலட்சியம் ஈழமாகவே ஒவ்வோரு தமிழனின் மனதில் இருக்க வேண்டும். அதை பெற நாம் எம்மாலான முயற்சிகளில் ஈடுபடுவோம். பேரினத்தைப் பற்றி கவலைப்பட பலர் உள்ளார்கள்.
They are starting with Pathuman because he is from Trincomalee. 1965. Scared City like Polonnaruwa and Anuradhapura. Release them all soon. Minister D. E. W. Gunasekere visited Omanthai and then said it right, Lost Cause!
Honourable Ranil Wickremasinghe the current Leader of the Opposition is the only person that is going to be Prime Minister and President of Sri Lanka – Shri Lanka. His spouse Mythree is like Aishwarya Rai.
One British Parliamentarian said that the nonsnese there costing them a lot of funds as they have to deploy Police to maintain law and order.