Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மரணத்தின் வாசல்வரை சென்று வந்த திமுத்துவுடனான உரையாடல் ஒலி வடிவில்

இனியொரு... by இனியொரு...
04/16/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

பாசிச ராஜபக்சவின் அரசபடைகளால் கடத்தப்பட்டு கொலைசெய்வதற்காகத் தடுத்து வைக்கப்பட்டு மரணத்தின் வாசல்வரை சென்றுவந்த திமுத்து ஆட்டிகலவுடனான உரையாடல் கீழே தரப்படுகிறது. முன்னிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் அணியின் பொறுப்பாளரான திமுத்து உரையாடலின் போது தன்னைச் சுய விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.தொலைபேசி தெளிவின்மை தடங்கல்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலின் ஒலி வடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் வராமல் இருந்திருந்தால் நிச்சயமாகத் தன்னைக் கொலைசெய்திருப்பார்கள் என்று கூறும் திமுத்து, அபாயகரமான சூழலிலும் மக்களை அணிதிரட்டிப் போராடுவது ஒன்றே எமக்கு முன்னுள்ள ஒரே வழி என்று கூறும் போது தன்னம்பிக்கையும், உறுதியும், சமூக உணர்வும் மக்கள் பற்றும் வெளிப்படுகிறது.

ராஜபக்ச போன்ற சர்வாதிகரிகள் மக்கள் பலத்துடனேயே நிலைத்து நிற்கிறார்கள். மக்களை அணிதிரட்டி அவர்களுக்குப் போராடக் கற்றுக்கொடுத்து சர்வாதிகாரிகளை மக்களிலிருந்து அன்னியப்படுத்துவதே இன்று பிரதான கடமை என்க்கூறும் திமுத்து அதற்கன ஆதரவுத்தளத்தை அனைத்து மக்கள் பிரிவுகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்.

தாம் ஆபத்தின் மத்தியில் எப்போதும் அழிக்கப்படலாம் என்ற நிலையிலேயே வாழ்வதாகக் கூறும் அவர் கூடங்குளத்தில் நிகழந்தது போன்று மக்கள் போராட்டங்களை அழிக்க அரச அதிகாரங்கள் முயலும் என்றாலும் மக்களை அணிதிரட்டி ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டங்களூடாக அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார்.

பல வருடங்களின் பின்னர் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராக தமிழ்ப் பேசும் மக்களோடு சிங்கள மக்களும் இணைந்து போராடிய லண்டன் ஆர்ப்பாட்ட நிகழ்வைக் கூறும் திமுத்து இது ஒரு சிறந்த முன்னுதாரணம் என்கிறார்.

இனியொருவில் சமூகப்பற்றுள்ளவர்களின் மேலதிக கேள்விகளுக்கான பதில்களை திமுத்துவிடம் பெற்று பிரசுரிக்கப்படும்.

அரசியல் முரண்பாடுகள் உடன்பாடுகளுக்கு அப்பால் ராஜபக்சவின் மரணப்பொறிக்குள் வாழும் பெண்போராளி ஒருவரின் இந்த வாக்குமூலங்கள் வரலாற்றில் பதியப்படும்.

-இனியொரு..

https://inioru.com/wp-content/uploads/2012/dimuth.mp3

சில தினங்களில் பிரேம்குமார் குணரத்னத்தின் நேர்காணல் பிரசுரிக்கப்படும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இடைத்தேர்தலுக்காக  கூடங்குளம் திட்டத்தை முடக்கியவர் ஜெயலலிதா: கனிமொழி

Comments 4

  1. pidungi says:
    14 years ago

    இவ்வுரையாடல் வெளியில் பல தடங்கல் இருந்தாலும் மனித உரிமையார்வலர்களின் கூக்குரல் தான் தன்னைவெளிக்கொணர்ந்தது என்று உருக்கமாகவே ஒப்புகொள்கின்றார் சகோதரி.அரசபடைகளும் அரசும்தான் தன் கடத்தலுக்கு காரணகர்த்தாக்கள் என துணிச்சலாகவே ஒப்புக்கொடுக்கிற அவரின் துணிவு பாராட்டுதற்குரியது. தன்னைக் கொன்றுவிடுவதால் அரசு டமேஜ் ஆகிவிடும் என்பதாலேயே அவர்கள் த்ன்னை விடுவித்தார்கள் என்கின்ற வாதம் எந்தளவிற்கு ஏற்புடையது என யான் அறியேன். லசந்தவின் மரணத்தால் எந்தப்பாதிப்புமுறாத அரசு முள்ளிவாய்க்கால் படுகொலைகளால் எந்தக் கலக்கமும் அடையா அரசு இவரின் இறப்பில் அச்சமுறுமா ? என்பது கேள்வி தாங்கள் ஒரு குழுவாய் இருந்ததால் விடுவித்தார்கள் எனில் முன்னர்நடாத்தப்பட்ட பல கொலைகளும் கூட்டாயிருந்தவர்கள்.தான். எது எப்படியோ தப்பி வந்தது மிக்க மகிழ்சி.தங்களின் மானிடநேயத்திற்கான அர்பணிப்புக்களுக்கு வாழ்த்துக்கள்.

  2. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Please release all the combatants as per the Geneva Conventions.

  3. நெருஞ்சி says:
    14 years ago

    போரக்கைதிகளை விடுவிக்காத,பணையக் கைதிகளாக ஓரினத்தையே வைத்திருக்கிற சிங்கள பௌத்த பேரினவாதம்,இவர்களை விடுவித்ததின் முக்கிய காரணம்,இவர்களுக்கு உள்,வெளிநாட்டுத் தமிழர்களின் தொடர்பு அறவே இல்லையென்பதே.இது அவர்களின் விசாரணையில் கூட முக்கியப்பங்கு வகித்திருக்கிறது.

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    There is a reason why Dr. Pakisothy Saravanamuthu has the Center for Policy Alternatives in Colombo.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...