Month: March 2011

இலங்கை அரச பாசிசத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் : விலகும் முகத்திரை

பன் கீ மூனின் நிபுணர் குழுவினர் இலங்கையின் சட்ட ஆணையாளருடன் இரகசியச் சந்திப்பு ஒன்றை நடத்தியதாக வெளியன தகவல்கள்

போர்க்குற்ற விசாரணைகளை ஏற்க முடியாது : இலங்கை அரசு

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் போர்க் குற்ற விசாரணைகள் குறித்து சர்வதேச சமூகம் கூறும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென ...

விடுதலை புலிகள் உறுப்பினரை நாடுகடத்தும் தீர்மானம் : புலி ஆதரவு அமைப்புக்கள் மௌனம்

எம்வீசன்சீ கப்பல் மூலம் கனடாவுக்குள் வந்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரை ...

இனவாதத்தை தூண்டும் செயல் : நாம் இலங்கையர் அமைப்பு

தமிழ் மக்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு பாதுகாப்பு படையினரால் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றமை இனவாத அடிப்படையிலான செயலாகுமெனவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் முன்வர ...

ராஜபக்ச ஊழல் அரசு : கடலில் கரைந்த மக்கள் பணம்

 பத்துக் கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமானமுள்ள தேங்காய்களை இலங்கை அரசு கடலில் கொட்டி அழித்தது. இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தேங்காய்க்குத் தட்டுப்பாடு நிலவியது. அப்போது ...

யாழ். தொண்டமனாறில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மாணவன் படுகாயம்!

யாழ்ப்பாணம் - தொண்டமானாறு செல்வசந்நிதி ஆலய வீதியில் வைத்து படையினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர் தொண்டாமானாற்றைச்சேர்ந்த அரியரத்தினம் ...

கிபீர் விமானங்களை வீழ்த்த இக்லா ஏவுகணைகளை கோரிய பிரபாகரன்

2007 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அமெரிக்காவில் செயற்பட்டுவந்த திருநாவுக்கரசு எனப்படும் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு முகவருக்கு அனுப்பிய தகவலில் கிபீர் விமானங்கள் மூலம் ...

100வது சர்வதேச பெண்கள் தினம்! : அலெக்ஸ் இரவி

தலித் பெண்கள் இதர ஒடுக்குமுறைகளுடன், சாதிய ஒடுக்குமுறைகளை சந்திக்கின்றனர். நுண்நிதி நிறுவனங்களின் துன்புறுத்துல்களால் ஏழை பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

Page 11 of 15 1 10 11 12 15