Month: March 2011

கருணாவின் அரசியல் ஞானத்தை விமார்சிக்கும் பிள்ளையான்

அரசியல் ஞானம் சிறிதளவேனும் இல்லாது பல மேடைகளிலே முதலமைச்சர் பதவி பற்றியும் அவருக்கான அதிகாரங்கள் பற்றியும் எமது கட்சி பற்றியும் அவதூறான கருத்துக்களை கூறி வருவதாக கிழக்கு ...

ஒற்றுமை கோரும் “பிரதிப் பிரதமரிமரின்” வேண்டுகோள் : அஜித்

ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதாலா நாம் இப்போதும் தன்னுரிமை கேட்கிறோம்? நாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள்..

ஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும் -தொழிலாளர்களின் கையறுநிலையும் : கு.கதிரேசன்

இன்று உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இது போன்ற பிரச்னைகளுக்காக போராடுவதை விட்டு வெகு காலமாகி விட்டது.

ஜப்பானில் நிமிடங்களில் பலிகொண்ட சுனாமி!

லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டுள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ...

இலங்கைப் பிரதமரின் கூற்று – இந்தியா கண்டனம் : தேர்தல் கால நாடகம்?

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜயரத்ன கூறியிருப்பது எந்தவித ஆதாரமற்ற தகவல் என்றும் இது போன்ற தகவல்களை ...

‌பிர‌திபா பா‌ட்டீ‌ல் த‌ங்‌கி‌யிரு‌ந்த ஆளுந‌ர் மாளிகை அருகே நட‌ந்த குண்டு வெடிப்பு

2 நாள் அரசுமுறை பயணமாக மணிப்பூர் சென்று‌ள்ள குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌திபா பா‌ட்டீ‌ல் த‌ங்‌கி‌யிரு‌ந்த ஆளுந‌ர் மாளிகை அருகே நட‌ந்த குண்டு வெடிப்பு பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. ...

தமிழகத்தில் ஆயுதப்பயிற்சி : இலங்கைப் பிரதமரின் புதிய கண்டுபிடிப்பு

இந்தியத் தலைவர்களை கொலை செய்யவும், இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்தை கட்டியெழுப்பவும் தமிழகத்தில் இரகசியமான மூன்று இடங்களில் புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று பிரதமர் டி.எம். ...

இந்திய மக்கள் சுதந்திரமாக உள்ளனர் : உறுதிப்படுத்தும் மன் மோகன் சிங்

இலங்கை இனப்படுகொலை, கஷ்மீர் போர்க்குற்றங்கள், நாகாலாந்து மனித உரிமை மீறல்கள், பழங்குடி மக்கள் மீதான மனித வேட்டை, அதிகரிக்கும் வறுமை, தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், ஊழல் போன்ற ...

Page 10 of 15 1 9 10 11 15