தினக்குரல் நாளிதழ் கே.பியின் கட்டுப்பாட்டினுள்?
ஊடகங்களை அறியப்பட்ட குற்றவாளிகளினூடாக அதிகாரங்கள் தமது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் நிகழ்ச்சிப் போக்கு பாசிசம் கோலோச்சும் நாடுகளின் பொதுவான போக்காக அமைகின்றது. அரபு நாடுகளிலும் ஆப்கானிஸ்தானிலும் கூட இதை ...







