லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டுள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ஒனஹாமா மாகாணத்தில் மியாகி என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.








உலகின் இனிமையான மக்கள் என வர்ணீக்கப்படும் ஜப்பான் சுனாமியால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த வேதனையை தமிழராகிய நாமும் அனுபவித்தவர்கள் என்பதால் நமக்கும் ஜப்பானியரது வலியை உணர முடிகிறது.
our heartiest condolence. May god give a confidence to comeback soon to normal life. one time atom destruct you in two cities and we have seen your rise. now nature struct you and we all are here to give our hand to recover soon.