இந்தியத் தலைவர்களை கொலை செய்யவும், இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்தை கட்டியெழுப்பவும் தமிழகத்தில் இரகசியமான மூன்று இடங்களில் புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன பாராளுமன்றில் தெரிவித்தார்.
அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் வடக்கு-கிழக்கில் புலிகள் புதைத்து வைத்த ஆயுதங்கள் தொடர்ந்தும் எமது படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.








இந்தியாவுக்கும் “இவர்”தான் பிரதமரோ?