Month: March 2011

இந்தியாவின் அணு உலைகள் பாதுகாப்பானவை!?

இயற்கையின் சீற்றங்களைத் தாங்கக் கூடிய அளவிற்கு இந்தியாவின் அணு மின் உலைகள் பாதுகாப்பானவையே என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார். ...

மூன்றாவது அணு உலயும் இன்று வெடித்துச் சிதறியது

ஜ‌ப்பா‌னி‌ன் புகு‌‌ஷிமா அணுச‌க்‌தி ‌நிலைய‌த்‌தி‌ல் உ‌ள்ள 3வது அணு உலையு‌ம் இ‌ன்று காலை வெடி‌த்து ‌சித‌றியது. அணு உலை‌யி‌ல் அ‌திக நை‌ட்ரஜ‌ன் வெ‌ளி‌யே‌றி வருவதாக ஜ‌‌ப்பா‌ன் அரசு ...

தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் தமிழினவாதிகளின் பிழைப்புவாதமும் : இளங்கோ

சீமான் தனது பச்சையான சந்தர்ப்பவாதத்தைப் பகிரங்கமாக்கிவிட்டார். மணியரசன் முதலான இதர தமிழினவாதிகளோ மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்துடன், தமிழன் காதில் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

கூட்டமைப்பும் தமிழ் மக்களின் அரசியலும் : விஜய்

புலிகள் அழிக்கப்பட்ட பின்னரான காலத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு கூட்டமைப்பும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனநாயக வழியில் போராட்டத்தினை நடாத்த முற்படுகிறோம் ...

ஜப்பானின் பெருகும் அபாயம் : அணு உலைகளின் கதிர்வீச்சு

ஜப்பான் புகுஷிமா அணு உலை 3-இலிருந்து கதிர்வீச்சு அபாயம் பெருகியிருப்பதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாளர்களும் கதிர் வீச்சைக் கட்டுப்படுத்த போராடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ...

முள்ளிவாய்க்கால் பகுதிகளைக் கையகப்படுத்த இலங்கை அரசு முயற்சி : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் மக்களை சொந்த இடங்களில் குடியமரவிடாமல் தடுப்பது சா்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும், அடிப்படை மனித உரிமைகளையும் முற்றாக மீறும் செயற்பாடாகும்.

புலம்பெயர் நாடுகள் வரை நீட்சிபெறும் ராஜபக்சவின் இனவாதம்

இந்தியா சீனா போன்ற நாடுகளின் பின்பலத்துடனும், மேற்கின் ஆதரவுடனும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை முள்ளிவாய்க்காலில் மட்டும் கொன்று குவித்த ...

அரேபிய ஜனநாயகப் புரட்சி : பிரஞ்சு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அரேபிய ஜனநாயகப் புரட்சியானது பாட்டாளி வர்க்கப் புரட்சியல்ல என்பதால் ஏகாதிபத்தியங்கள் இறுதியில் தமது அரசியல் தந்திரோபாய நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்பதால் அதனை ஆதரிக்க முடியாது என இடதுசாரி ...

Page 9 of 15 1 8 9 10 15