நாடுகடந்த தமிழீழத்துடன் மகிந்த அரசு இரகசியப் பேச்சு : விக்கிரமபாகு
பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரமுகர்களுடன் இரகசியப் பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபட்டு வருகின்றது. அன்று விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அழிவுகள் ...







