உள்ளூராட்சித் தேர்தல் : பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்துள்ள இலங்கை மக்கள்
போருக்குப் பின்னாக காலத்தில் இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்த இலங்கை மக்கள், உள்ளூராட்சித் தேர்தல்களின் பின்னர் அந்த நம்பிக்கையை இழந்து வருவதாகக் கருதப்படுகிறது. நேற்று ...







