நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கைக்குப் பாதகமானது? : ஐ.நாவின் புதிய நாடகம்?
இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, இலங்கைக்கு பாதகமானதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை ...







