Month: March 2011

காங்கிரஸ் – திமுக : அரசியல் பேரமும் நாடகமும் முடிவிற்கு வந்தது!

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே கடந்த 3 தினங்களாக நிலவி வந்த அரசியல் பேரம் இன்று மாலை முடிவுக்கு வந்தது.காங்கிரஸ் கட்சிக்கு அது ...

சர்வதேச பெண்கள் தினம் நூறாவது ஆண்டு-நாம் என்ன செய்யவேண்டும்:தேவகி

சித்தாந்தம் என்பது வெறுமனே நம்பிக்கைகள், கருத்துக்கள் மற்றும் விழுமியங்களின் தொகுப்பு மாத்திரமல்ல. சித்தாந்தத்திற்கு ஒரு 'பொருள்வகை ' வெளிப்பாடும் இருக்கிறது.

கே.பி. மற்றும் தயா மாஸ்டர் ஆகியோருக்கு காட்டும் அன்பை சிறையில் உள்ள அப்பாவித் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் காட்டமுடியாது

புலிகளின் முன்னாள் சிரேஷ்ட செயற்பாட்டாளர்களான கே.பி. மற்றும் தயா மாஸ்டர் ஆகியோருக்கு காட்டும் அன்பை சிறையில் உள்ள அப்பாவித் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அரசாங்கம் ஏன் காட்டமுடியாது ...

பிரேசிலுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம்

ஆசியப் பொருளாதார நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும்  பிரேசில் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ. டி அகுயர் பட்ரியோட்டாவுக்கும் ...

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் : தமிழ் தேசிய மக்கள் முன்னணி

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை. பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் கிளிநொச்சி ...

திமுக விலகல் : அரசியல் நாடகம்?

பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை இ‌ன்று காலை ச‌ந்‌தி‌த்து ‌கொடு‌க்க இரு‌ந்த தி.மு.க. அம‌ை‌ச்ச‌ர்க‌‌‌ளி‌ன் ‌விலக‌ல் கடித‌ம் ‌திடீரென மாலை‌யி‌ல் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. த‌மிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் ...

ஆனந்த் சங்கரி உசுப்பிவிடுகிறார், மக்கள் சமாதானமாக வாழ்கிறார்கள் : கருணா

இளைஞர்களை உசுப்பி விட்டு இன்னொரு விடுதலைப் போராட்டத்துக்கான இளைஞர் படையை உருவாக்க தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி முயற்சிப்பதாக பிரதியமைச்சர் முரளிதரன் குற்றம் சாட்டுகின்றார்.அக்கரைப்பற்றின் ...

அழிவுகளின் பின்னர் – மீண்டும் இந்திய அரசை நம்புதல் (1) : சபா நாவலன்

இந்த ஒழுங்கமைவின் நெரிசலில் நந்திக்கடலோரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மனிதர்கள் நசுங்கி மாண்டுபோனார்கள்.

Page 12 of 15 1 11 12 13 15