Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கிபீர் விமானங்களை வீழ்த்த இக்லா ஏவுகணைகளை கோரிய பிரபாகரன்

இனியொரு... by இனியொரு...
03/08/2011
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

2007 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அமெரிக்காவில் செயற்பட்டுவந்த திருநாவுக்கரசு எனப்படும் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு முகவருக்கு அனுப்பிய தகவலில் கிபீர் விமானங்கள் மூலம் தனது படையினருக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருக்கும் எஸ்.ஏ.14 ஏவுகணைகள் மூலம் கிபீர் விமானங்களைத் தாக்கியழிக்க முடியாதெனவும் எனவே உடனடியாக இக்லா எஸ்.ஏ.16 ஏவுகணைகளை கொள்வனவு செய்து அனுப்பும்படி கட்டளையிட்டதாகவும் அமெரிக்க எஸ்.பி.ஐ. விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அண்மையில் அமைச்சராக எஸ்.பி.ஐ.புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்படி புலிகள் இயக்கத்தின் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு முகவராகச் செயற்பட்டு வந்த திருநாவுக்கரசு எனப்படும் புலிகள் இயக்க முக்கிய உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிரபாகரன் இக்லா ஏவுகணைகளைக் கொள்வனவு செய்து அனுப்பும்படி அவசரமாக மேற்படி திருநாவுக்கரசுக்கு கட்டளையிட்டது கிபீர் விமானத்தாக்குதலில் புலிகள் இயக்க அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனும் மற்றும் சசாக்களும் கொல்லப்பட்ட பின்னரே ஆகும். எவ்வாறாயினும் மேற்படி பிரபாகரனின் ஆயுத முகவர் திருநாவுக்கரசுக்கு இக்லா ஏவுகணைகளை இரகசியமாகக் கொள்வனவு செய்ய முடியவில்லை.அத்துடன், இவ்வாறு சட்டவிரோத ஆயுதக்கொள்வனவு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக அமெரிக்க எஸ்.பி.ஐ. புலனாய்வு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் பிரபாகரனின் ஆயுத முகவர் திருநாவுக்கரசு மற்றும் சகாக்கள் தலைமறைவாக செயற்படவேண்டியிருந்ததால் பிரபாகரனின் கட்டளைப்படி இக்லா ஏவுகணைகனையோ வேறு இரகசிய ஆயுதக்கொள்வனவுகளையோ செய்யமுடியவில்லை.இவ்வாறு பிரபாகரனுக்கு இக்லா ஏவுகணைகள் கிடைத்திருந்தால் விமானப்படையினரின் கிபீர் விமானத்தாக்குதல் நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் எனப் பாதுகாப்பு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அமெரிக்க எஸ்.பி.ஐ.பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரபாகரனின் அமெரிக்க ஆயுத முகவர் திருநாவுக்கரசும் சிறிது காலத்திற்குள் எஸ்.பி.ஐ.பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.அவரிடம் எஸ்.பி.ஐ.மேற்கொண்ட விசாரணைகளிலேயே அவர் இவ்வாறு பிரபாகரனின் இக்லா ஏவுகணைகளுக்கான அவசர கட்டளை பற்றி தெரிவித்தார்.இதுபற்றிய பாதுகாப்பு விமர்சனங்களுக்கேற்ப புலிகளுடனான யுத்தத்தில் கிபீர் விமானங்களின் பங்களிப்பு மிகவும் பாரியதெனவும் இதனால் விமான சாகசங்களின் போது இரண்டு கிபீர் விமானங்களின் விபத்தும் வீரமிக்க விமானியின் இழப்பும் பெரும் கவலைக்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– தினக்குரல்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யாழ். தொண்டமனாறில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மாணவன் படுகாயம்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...