2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்றும் டெல்லியில் மத்தியப் புலனாய்வுத் துறையினர் முன்பு ஆஜரானார். இரண்டாவது நாளாக ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதற்காக காலை 9 மணிக்கு சி.பி.ஐ....
Read more







