இன்றைய செய்திகள்

Tamil News articles

மகளால் தெரிவுசெய்யப்படும் அரசுகள் திரை மறைவில் நடத்துகின்ற அரசியல் நாடங்களை வெளிக்கொண்டுவருகிறத் விக்கிலீக்ஸ். இந்த வகையில் அமரிக்க இந்தியத் தொடர்பாடல்கள் முதன்மையானவை. "விக்கிலீக்ஸ்" இணைய தளம் வெளியிட்ட தகவலால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்படாது என்று...

Read more

 மடுமாதா தேவாலய அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் வரலாறு நெடுகிலும் சிங்கள அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களுக்காகவே தமிழ் மக்களின் பிரச்சினை குறித்துப் பேசுவதாக மடுமாதா தேவாலயத்தின் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் குற்றம் சாட்டுகின்றார். வடக்கில் உள்ள மக்கள் மனித...

Read more

350 கி.மீ. தூரத்திற்குட்பட்ட எதிரியின் தரை இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கவல்ல பிருத்வி-2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்துள்ளது. ஏவுகணைகளை அழிக்க ஏவப்படும் ஏவுகணையில் சிக்காமல் இலக்கைத் தாக்கவல்ல பிருத்வி-2 ஏவுகணை, அணு ஆயுதங்களை இயக்கும் அதிகாரம்...

Read more

இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வலுவடையும் பட்சத்தில் அவற்றை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா மீது சாட்டி விட்டு தப்பித்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏதுவாக யுத்த காலத்தில் சரத் பொன்சேக்கா...

Read more

மனித உரிமைகள் இல்லத்தினால் யாழ். பொது நூலக மண்டபத்தில்; நடத்துவதற்கு எற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு யாழ் மாநகர முதல்வரின் நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்கருத்தரங்கு 19 ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்து. அதற்கான அனுமதியும் பெறப்பட்டிருந்தது. 19...

Read more

வன்னிப் படுகொலைகளின் பின்புலத்தில்  செயலாற்றிய இந்தியா சீனா ஆகிய நாடுகளிடையேயான ஒப்பந்தங்கள்  கடந்ததவாரம்  கைச்சாத்திடப்பட்டன.  அதன் பின்பதாக இன்று  21.12..2010 அன்று  இலங்கை அரசின் பின்பலமாகச் செயற்பட்ட ரஷ்யாவிற்கும்  இந்தியாவிற்கும் இடையே அதி முக்கியத்துவம்  வாய்ந்த  ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. ...

Read more

ஏன் வானைப் பார்த்து மொட்டைப் பனைமரங்களைப் பார்த்து ஏங்குகிறீர்கள். கீழே நிலத்தைப் பாருங்கள். வடலிகள் வளர்ந்து வருகின்றன. வடலிகள் வானுயர வளரும்

Read more

தப்பியோடிய 50 ஆயிரம் படையினரை கைது செய்ய நாட்டில் பல முனைகளிலும் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் அனைவருக்கும் இராணுவச் சட்டத்தின் கீழ் பதவி, தராதரம் பாராது தண்டனை வழங்கப்படுமே தவிர எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட...

Read more
Page 739 of 1266 1 738 739 740 1,266