ஈரோஸ் அமைப்பின் பிரதான புலம் பெயர் உறுப்பினரும் அரசியற் செயற்பாட்டாளருமான பேரி என்றழைக்கப்படும் பேரின்பநாதன் நேற்று அதிகாலை காலமானார். புலம் பெயர் சூழலில் விரல்விட்ட்டு எண்ணத்த்தக்க அரசியல் ஆர்வம் கொண்ட ஈழத் தமிழர்களே காணப்படும் சூழலில் பேரியின் இல்லாமை ஏற்படுத்திய வெற்றிடம் கோடிட்டுக் காட்டத்த தக்கது. புலம் பெயர் வாழ்வின் இன்னல்களில் மத்தியில் புலத்தில்(ஈழத்தில்) அவலத்திற்கு உள்ளான தமிழ்ப் பேசும் மக்கள் குறித்துத் துயர் கொண்டிருந்தவர். பேரின்பநாதனின் இழப்பால் துயருறும் அனைவரோடும் நாம் துயர் பகிர்கிறோம்.







