பான் கீ மூனின் ஆலோசகர்களுடன் மட்டுமே இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும், நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது எனவும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா கடிதம் மூலம் அறிவித்துள்ளார்....
Read more







