இன்றைய செய்திகள்

Tamil News articles

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைபலனாகத் துருகியில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் எனைய அரபு நாடுளுக்கு முன்னுதாரணமாக அமையும் வாய்ப்புண்டு என ஊடகங்கள் குறிப்பிடும் அதே வேளை ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்களுக்கான சூழல் அதிகரித்து வருகின்றது. பிரித்தானியாவில் பல்கலைக் கழக...

Read more

மகிந்த ராஜபக்சவிற்கு நம்பகமான சோதிடர்களின் ஆலோசனையின் பேரில்  19.01.2001 பிற்பகல் 2 மணிக்கு அவர் திடிரென அமரிக்கா பயணமானார் எனத் தெரிய வருகிறது. சாத்திரங்களின் அடிப்படையில் இலங்கயை விட்டு 10 நாட்களுக்கு வெளியே செல்லவேண்டும் என்ற ஆலோசனைப்படி அவர்...

Read more

இலங்கை அரசின் பாதுகாப்புப் படைகளும் குண்டர்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் கடத்தல், கொலை போன்ற மக்களை அச்சுறுத்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் பல செய்து மூலங்களிலிருந்து வெளியாகியிருந்தன. இப்போது அதே வகையான குற்றச் செயல்கள் ஏனைய தமிழ்ப்...

Read more

துனிசியாவில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் திடீரென விழித்தெழுந்து போராட்டம் நடத்தியதாக ஒரு விம்பத்தை மேற்கின் ஊடகங்கள் உருவமைத்து உலகுக்கு வெளிப்படுத்தின.

Read more

சி.சிவசேகரத்தின் “முட்கம்பித்தீவு” கவிதைத் தொகுதி வெளியீடு நாளை ஓரே சமயத்தில் 15 இடங்களில் வெளியிடப்படவிருக்கிறது. கொழும்பில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் சட்டத்தரணி சோ.தேவராசா தலைமையில் “முட்கம்பித்தீவு” கவிதைத் தொகுதி வெளியீடு நடைபெற உள்ள...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின்,காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவில் வெள்ள நிவாரணத்தில் மோசடி செய்யப்பட்டதைக்கண்டித்து ஆரையம்பதி பிரதேச மக்கள் இன்று காலை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பிரதேச செயலகத்தை அடித்து நொறுக்கினர். ஆயிரக்கனக்கான மக்கள் ஒன்று திரண்டு இப்போராட்டத்தை...

Read more

உலகெங்கிலும் உள்ள பெரும் செல்வந்தர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தனி நபர்கள் ஆகியோர் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள ரகசிய கணக்கு விவரங்களைத் தான் பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பலநாடுகளின் அரசு சார்...

Read more
Page 728 of 1266 1 727 728 729 1,266