இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் உயிருக்காகப் போராடும் கைதிகளின் நிலைகுறித்து உலக நாடுகளின் ஏனைய ஒடுக்கப்பட்ட அமைப்புக்களுக்கும், உரிமை அமைப்புக்களுக்கும், ஜனநாயகவாதிகளுக்கும் அனுப்பிவைக்க ஏதுவான ஆங்கில மொழிக் கடைதத்தை புதிய திசைகள் அமைப்பு இங்கு இணைத்துள்ளது. சமூகப் பற்றுள்ள ஒவ்வொருவரும் இக்கடிதத்தின் பிரதியை,...

Read more

யுத்தம் முடிவடைந்து 20 மாதங்களாகிவிட்ட நிலையிலும் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றங்கள், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் போதிய அளவில் இல்லையென்பதுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய ஏது நிலைகளும் பிரகாசமானதாக இல்லை என...

Read more

த‌‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌டுவதை ம‌த்‌திய அரசு தடு‌க்க‌வி‌ல்லை என கூ‌றி ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌‌ம் ‌‌‌வீ‌ட்டை மு‌ற்றுகை‌யிட முய‌ன்ற ‌மீனவ‌ப் பெ‌ண்க‌ள் 100 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். செ‌ன்னை நு‌ங்க‌ம்பா‌க்க‌த்த‌ி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம்...

Read more

சென்னை: உணவு,மருத்துவவசதி எதுவுமில்லாமல் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் தவிக்கிறார்கள் என்றும் அவர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நேரில் சந்தித்துத் திரும்பிய சென்னை பெண் சட்டத்தரணி கூறினார். இலங்கையில் நடைபெற்ற போருக்குப் பிறகு அங்கு வாழும் ஈழத்தமிழர்களின்...

Read more

யாழ் மாவட்டத்தில் எதிர்ப்பு சக்திகளை முறியடிக்கும் நோக்கிலும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான உளவியல் யுத்தத்தின் ஒரு பகுதியாகவும் இலங்கை அரசபடைகளும் அவற்றின் துணைக்குழுக்களும் குற்றச் செயல்களையும் சமூகவிரோத நடவடிக்கைகளையும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஈ.பி.டிபி அமைப்பு...

Read more

இலங்கை கடற்படை தமிழ் நாட்டு மீனவர் ஒருவரைச் சித்திரவதைக்கு உட்படுத்திக் கொலைசெய்துள்ளது. கோடைக்கரை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களில் ஒருவரைக் கோரமாகக் கொலைசெய்தும் இருவரைக் காயப்படுத்தியும் உள்ளது. மூன்று மீனவர்களை கடலினுள் குதிக்குமாறு இலங்கைக் கடற்படை உத்தரவிட்டுருக்கிறது. அவர்களில்...

Read more

கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள், ஒபாமாவிற்காகத் தமிழர்கள் போன்ற கேலிக்குரிய புலிசார் அமைப்புக்களை புலம்பெயர் நாடுகளில் உருவாக்கிச் செயற்படுகின்றனர்.

Read more

வடபகுதி பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு இந்தியா இலங்கை அரசுடன் பங்களிக்கும் என இந்தியத் தூதர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். தென்னிந்திய விமானங்களின் பிரதான போக்குவரத்துத் தளமாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read more
Page 726 of 1266 1 725 726 727 1,266