இன்றைய செய்திகள்

Tamil News articles

வடபகுதியில் அரச அலுவலகங்களில் வேலை செய்வோர் எதிர்வரும் பெப்ருவரி மாதத்திலிருந்து சேலையணிந்தே அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென்பதை நிபந்ததனையாக்கியுள்ளார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிறத்திலான சேலைகளை அணிய வேண்டும் என்பது மற்றொரு விதி முறையாகும்....

Read more

செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இல‌ங்கை தூதரக‌ம் நோ‌க்‌கி தடையை ‌மீ‌றி பேர‌ணி செ‌ன்ற மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் ‌ஜி.ராம‌கிரு‌ஷ்ண‌ன் உ‌ள்பட 100 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் கொ‌ல்ல‌ப்படுவதை க‌ண்டி‌த்து மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்...

Read more

எகிப்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அந்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒஸ்னி முபாரக் தலைமையினான அரசில் ஊழலும், வேலைவாய்பின்மையும் பெருகி விட்டதாகக் கூறி மக்கள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்....

Read more

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஆறு தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை நீதிமன்றம் திறந்த பிடி விராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்டர்போலின் உதவியுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு புறத்தில் இன்ரர்போல் நிறுவனத்தால்...

Read more

சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு இத்தாக்குதல் நடந்தது. அதில் அங்கிருந்த ஒரிரு புத்த புக்குகள்...

Read more

புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்கள் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ இராச்சிய உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும்...

Read more

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் அத்தியாவசியமானதல்ல என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. நிபுணர்கள் குழு இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும், விஜயம்...

Read more

சென்னை எழும்பூரிலுள்ள மகாபோதி சபையில் புகுந்து அங்குள்ள பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத் திடீர் தாக்குதலில் 5பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் கெனத் லேனில் உள்ள மகாபோதி சங்கம் என்னும் புத்தபிக்குகளின் சேவை...

Read more
Page 725 of 1266 1 724 725 726 1,266