இன்றைய செய்திகள்

Tamil News articles

லங்கா ஈ நியூஸ் இணையத்தளப் பணிமனை தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இலங்கையில் கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் எந்தளவுக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதன் ஜனநாயக விரோத அளவை எடுத்துக் காட்டியுள்ளது. இவ் ஊடகப் பணிமனை எரியூட்டலை நோக்கும் போது அது...

Read more

இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு, பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், ஊடக அடக்குமுறை, அரசியல் படுகொலைகள், பாலியல் வன்முறைகள்,போர்க்குற்றங்கள், ஊழல் போன்ற அனைத்து இழி செயல்களும் ..

Read more

கொழும்பில் இலங்கை அரசின் சமூகவிரோதச் செயற்பாடுகளை விமர்சன அடிப்படையில் அணுகிவரும் லங்கா ஈ நீயூஸ் இணையத்தளத்தின் அலுவலகம் அரச குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் கதவை உடைத்து உள் நுளைந்த குழுவினர் அங்கிருந்த அனைத்து ஆவணங்கள், 3000 இற்கும் மேற்பட்ட...

Read more

பேரின வாதிகளும், தோற்றுப் போன போராட்ட முறைகளுமாக மறுபடி மறுபடி ஒரே சுழல் வட்டத்தினுள்ளேயே செயற்படும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் குறித்த வழிமுறைகள் பேசப்பட வேண்டிய முக்கிய காலகட்டத்தில் வாழ்கிறேம். பரந்துபட்ட கருத்துப் பரிமாற்றங்களும், புதிய...

Read more

முத்துக்குமார், அப்துல் ரவூஃப், பள்ளப்பட்டி இரவி, சீர்காழி எத்திராசன், சென்னை அமரேசன், வானியம்பாடி சீனிவாசன், கொத்தமங்கலம் பாலசுந்தரம் ஆகியோர் உள்ளிட்ட 19 பேர் ஈழத்தில் தமிழின மக்கள் இனப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்தனர். அவர்களுக்கு...

Read more

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை வேட்பாளரும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி அமைப்பாளருமான இரத்தினசிங்கம் சதீஸ் இன்று (29) காலை பொது இடத்தில் கொலைசெய்யப்பட்டுள்ளார். வல்லிபுரம் ஆழ்வார் கோயிலுக்கு அண்மித்த ஆனைவிழுந்தான் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில்...

Read more

மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அமரிக்காவில் தாக்கல் செய்யபட்டுள்ள வழக்கானது ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முன்னுதாரணமாக அமைபும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை‌ப் புலிகளுடன் நடந்த போரின் போது இலங்கை அதிபர் ராஜப‌க்ச போர் மரபுகளை மீறி செயல்பட்டதாக...

Read more

துனிசியாவைத் தொடர்ந்து அரபு நாடுகள் எங்கும் ஜனநாயகச் சீர்திருத்திறான போராட்டங்கள் தீவிரம்டைந்துள்ளன. எகிப்தில் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதிலும், மக்களை ஒரும்க்கிணைப்பதிலும் துனிசியாவைப் போன்றே சமூக வலைத்தளங்களின் கணிசமான பங்கு காணப்படுகிறது. இந்திய - இலங்கை அரசுகளால் திட்டமிட்டுக் கொலைசேயப்படும் தமிழ்...

Read more
Page 724 of 1266 1 723 724 725 1,266