Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நோர்வே அரசு புதிய தலையீட்டுக்குத் தயார் : புதிய அச்சங்களின் ஆரம்பம்

இனியொரு... by இனியொரு...
01/26/2011
in இன்றைய செய்திகள்
0 0
15
Home இன்றைய செய்திகள்

புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ இராச்சிய உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழப் போராட்டத்தை முழுமையாகச் சிதைவடைவதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும் தனாலான அனைத்துப் பங்களிப்பையும் மேற்கொண்ட நோர்வே அரசு உலகின் பல நாடுகளில் போராட்டங்களை அழிப்பதில் முன்நின்று செயற்பட்ட நாடாகத் திகழ்கிறது.
இன்றைய தேவை மத்தியஸ்தமல்ல இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உலக அரங்கில் வெளிப்படுத்துவதாகும். இன்னும் பல நாடுகள் இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மேற்கொண்ட பின்னரும் ஆட்சியதிகாரத்தில் நிலைப்பதற்கு இது வழிவகுக்கும் என்பதெல்லாம் நாடுகடந்த அரசிற்கும் எரிக் சொல்கைமிற்கும் ஒரு பொருட்டே அல்ல.
இன்று வரை இலங்கை அரசிற்கு எதிரான செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாத நாடுகடந்த அரசு இனப்படுகொலைகளையும் போர்க்குற்ரங்களையும் அங்கீகரிக்கிறதா என்ற கேள்வியெழுப்பப்படும் இன்றைய நிலையில் நோர்வே அரசின் இந்தக் இச் செய்தி சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கையின் தேசிய இனச் சிக்கலும் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையும் : அஸ்வத்தாமா

Comments 15

  1. Mahendra says:
    15 years ago

    நோர்வே அரசுக்குள், நாடுகடந்த அரசை புகுத்தமுனையும் கைங்கரியம் பலே ஜோர். இந்திய சிறீலங்கா அரசுகள் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை அடக்குவதற்கு பாரிய பொருட்செலவில் பல நுட்பமான உளவியலுடன் கூடிய வழிவகைகளை கையாழுவதாக அறிந்தேன். அந்த நுட்பத்தின் ஒரு கீற்று இப்பதிவில் பளிச்செனத் தெரிகிறது. இதனைவிடவும் சிறீலங்காவின் தேசியக்கொடியேற்றி, தேசியகீதம்பாடி, பின் பிரித் ஓதியே தினமும் நாடுகடந்த அரசு தன் பணிகளை தொடங்குவதாக பதிவிட்டால் இன்னும் படு ஜோராகவிருக்கும்.

    புலிகளாக வேடமிட்டு, மக்களின்பணத்தைக் கொள்ளையிட்டுப் பதுக்கிவைத்திருக்கும் புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கும், சிறீலங்கா அரசின் விபச்சாரிகளுக்கும் வேண்டுமானால் இப்படியான செய்திகள் தேனாக இனிக்கலாம். ஆனால் தமிழர்கள் முன்புபோல் தூக்கத்தில் இல்லை விழித்துவிட்டார்கள். நாங்கள் அடிமைக் கூட்டமல்ல, நாம்தமிழர் என்பதை வெகு விரைவில் உலகத்திற்கு உணர்த்துவார்கள்.

    • Sorrylankan says:
      15 years ago

      Mahendra
      I agree with your comment however, just because a few LTTE members did that you can’t blame the whole LTTE units as some of them gave their lives.

    • sacthivel thanikasalam says:
      15 years ago

      தமிழர்ள் விழித்தார்கள் என்றால் சரி ஆனால் அவர்கள் தண்ணீயைப் போட்டு விட்டு வெறீயாட்டம் அல்லவா ஆடுகிறார்கள்.

      • chandran.raja says:
        15 years ago

        உலகத்தில் தமிழர்கள் தான் தண்ணிபோடுவதாகவும் தமிழருக்கு மட்டுமே அரசியல் பிரச்சனை இருப்பதாகவும் கருதுகிற கருத்தை என்னவென்பது? இந்த வேதம் குட்டிச்சாத்தான் வேதம்.

        • sacthivel thanikasalam says:
          15 years ago

          குமரைக் கரையேற்ற நரை வந்தும் திருமணம் செய்ய முடியாத அண்ணன் கள் தமிழரிடம் அதிகம்.சொந்த ஊரை இராணூவம் சுற்றீ இருப்பதால் தம் விவசாய நிலங்கள் பாழ்பட்டு அழிவதைப் பார்த்து கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் தமிழரிடம் அதிகம்.கல்வியில் உள்ள தரப்படுத்தலால் தற்கொலை செய்யும் மாணவர் தமிழரிடம் அதிகம்.இன்னும் இலங்கையில் நாய்கள் அதிகம் அதுகள் நன்றீ விசுவாசத்த தனது பிடறீயில் அடிப்பவனுக்கே காட்டும் அப்படியான நாய்கள் தமிழரிடம் அதிகம்.

          • Soorya says:
            15 years ago

            இப்படியான ‘நாய்கள்’ பிடரியில் அடி விழுந்தும் விசுவாசமாக இருப்பதற்குக் காரணம் இவற்றுக்கு விழும் எலும்புத்துண்டுகளில் ஓரளவு சதையும் இருப்பதே. 

            வன்னி நரபலியில் சிதறிய தசைகள் இன்னமும் உலரவில்லையாம். நல்ல கொளுத்த ‘நாய்கள்’ கட்டாக்காலியாக பிடித்துக்கட்ட ஆளில்லாமல் அலையுதுகள்.

    • chandran.raja says:
      15 years ago

      நாம்தமிழர்கள் என்பதை வெகு விரைவில் உலகத்திற்கு உணர்த்துவார்கள். என்ன கள்ளத்தோணி ஏறியாவது அகதி அந்தஸ்து கோரியா? இன்றைய நிலையில் இதுவெல்லாம் சாத்தியம் இல்லையப்பா? அகதி அந்தஸ்து கொடுக்கிற நாட்டுகாரனே
      ஒரு யூரோ ஒரு பவுண்ஸ் ஒரு டொலர் வேலைக்கு போகிறான். இனி சான்ஸ்சே இல்லை. ஒருகொலைகாரனை ஒரு சினிமாக்காரன் அண்ணன் என்று சொன்னால் நீயும் நாம் தமிழர்கள் என்று சொல்வதா? தமிழனை தமிழன் கவிழ்த்துவிட்டது தானே வரலாறு.
      இந்த இனபெருமை எல்லாத்தையும் கையைவிடுங்க. முஷ்டியை உயர்துங்க சிகப்பு பதாகைக்கு பின்னால் கட்டுபாட்டுடன் அணிவகுங்க….. தமிழன்னென்ன முழு கிழக்காசியாவே இதற்காகத்தின் காத்திருக்கு. தேவைக்காண உற்பத்தி! கூலிஉழைப்பு அடிமைமுறையை ஒழித்தல்!! தனியுடைசொத்துகள் எல்லாம் பொதுயுடைமைச் சொத்துகளே!!! .இதுதானப்பா கோஷம். துனிசியாவில் இருந்தும் எகிப்திலை இருந்தும் சத்தம் கேட்டுதல்லே! இனி உன்னுடைய ரவுணிலையும் கேட்கும்.இதுதான் மனிதநாகரீகமும் மனிதநேயமும் கூடா.

      • THAMILMARAN says:
        15 years ago

        தனி உடமையை பொது உடமையாக்கி நீங்கள் மட்டும் தனித் தீவில் நில்லுங்கள்.நடக்கிற கதையாக கதைக்கவே மாட்டீர்களா?

        • chandran.raja says:
          15 years ago

          வார்த்தைகள் அணுக்குண்டைவிட பலமிக்கவை அது அழியா இறையாண்மை கொண்டது. இங்கு வருகிற பின்னோட்டங்கள் வார்த்தைகளை திண்டுவிட்டு எறிகிற மக்டொனால் பேர்பர்கள் மட்டைகள் போல் பாவிப்பது கவலை அளிக்கிறது.
          ஒருவர் ஒரு கருத்தை சொன்னால் அதற்கான கருத்தை இன்னொருவர் சொல்லும் போது அவர் தனக்கு மேல் தொடுக்கப் பட்ட தாக்குதலாக விஷஅம்பாக கருதுகிறார்.

          இன்றைய நிலை எப்படியிருந்தாலும் நாம்மெல்லாம் தாய் தந்தை ஆசியர்களிடம் அடிவாங்கித்தானே வளர்ந்து வந்தோம். அவர்கள் எமக்கு அடித்து வளர்த்தது கெட்டநோக்கதிக்கு உட்பட்டதா? நாமும் தம்போல நல்லமனிதனாக சமூகத்திற்கு பயன் உள்ளவனாக மாறவேண்டு மென்று தானே கருதினார்கள். விமர்சனங்களும் வார்த்தை பிரயோகங்களையும் நாமும் நல்லநோக்கத்திற்காகவே பயன்படுத்த வேண்டும்.ஒன்றை விமர்சிக்கும் போது விமர்சனத்தை தனக்கு மேல்தொடுக்கப் பட்ட தாக்குலாக நினைத்தால் அவர் தவறு செய்கிறார் என்றே அர்த்தப்படும். இதில் இருந்து மீண்டு வருவது சமூகஅக்யக்கறையுள்வனுடை கடமையாகும். இனி விஷயத்திற்கு வருவோம்.சுனாமி சொல்லிப் போட்டா தாக்கும்?.இல்லையே. ஆனால் அதுவருவதற்கு முன்பே வருவதைக் கண்டு கொள்வதற்கு மனிதநாகரீகம் முன்னேறியிருகிறதல்வா?. இதைபோல்தான் சமூக விஞ்யாணமும் முன்கூட்டியே வருவதை தடுப்பததற்கு பத்தொன்பதாம் நுhற்றாண்டில் கண்டு பிடித்தது. அதை நாம் தற்காலத்திற்கு பயன் படுத்த வேண்டுமல்லவா? துனிசியா எகிப்து முதாலித்தவ ஊடங்கங்களால் மறைக்க பட்டிருக்கிற அரேபியநாடுகள் கிரேக்கம் அயர்லாந்து போத்தக்கல் நாட்டு பாட்டாளிமக்கள் எழுந்து தெருவுக்கு வந்திருக்கும்போது நாளை ஐரோப்பா அமெரிக்கா இந்தியா இலங்கை என்று தொடரமுடியாது என்று இந்த பின்னோட்ட புண்ணாக்குகளுக்கு எதாவது அறிவு இருக்கிறா? அறிவதாக இருந்தால் பத்தொன்பதாம் நுhற்றாண்டில் மெழுவர்த்தி ஒளியில் கண்டு பிடிக்கப் பட்ட உண்மைக்கு தான் செல்ல வேண்டும். ஆகவே பொதுவுடமை என்பது எனது வாழ்நாளில் முற்றுமுழுமையாக காண முடியாவிட்டாலும் அது இந்த நுhற்றாண்டில் ஒவ்வொருமனிதனும் அதன் சுகந்திரத்தை அனுபவித்தே தீருவான் இது நிச்சியம். பொதுவுடமைபற்றிய ஏளனமான பார்வையை முற்று முழுதாக களைந்துவிடுங்கள் தமிழ்மாறன்.

  2. Sorrylankan says:
    15 years ago

    ///ஈழப் போராட்டத்தை முழுமையாகச் சிதைவடைவதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும் தனாலான அனைத்துப் பங்களிப்பையும் மேற்கொண்ட நோர்வே அரசு உலகின் பல நாடுகளில் போராட்டங்களை அழிப்பதில் முன்நின்று செயற்பட்ட நாடாகத் திகழ்கிறது.///

    Yes I completely agree with this. They not only destroyed Intifada of palestinians they made the way for HAMAS so that Israle could pound the military attack. These people should be identified and dealt strongly.

  3. யாழ் says:
    15 years ago

    அமைதி என்ற போர்வையில் செய்த அழிவுகள் அட்டூழியங்கள் போததென மறுபடியும இன்னும ஒரு துரோக படலம் ஆரம்பமாகப் போகின்றதா?  கொலைவெறியரசின் சூழ்சித் திட்டத்தில் இதுவும ஒரு அங்கமா? சொல்ஹைம் என்ன சிஙகளவனின் கூலிக்கு மாரடிக்க முயல்கிறாரா? புலம் பெயர் உறவுகளே கவனம். இந்த பசுத தோல் போர்த்திய நரியிடம் மறுபடியும் ஏமாறதிருப்போம்.

  4. siranjivi says:
    15 years ago

    கட்டுரையாளர், எரிக் சொல்ஹெய்ம், எப்போது, யாருக்கு, இப்படி பேட்டி கொடுத்தார் என்பதை ஆதாரத்துடன் வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். எந்த இணையம்? (இன்றைய சூழ்நிலையில் இப்படி முட்டாள்த்தனமாய் அவர் நடந்திருக்க முடியாதே!)

    • இனியொரு.. says:
      15 years ago

      “Breaking News!” in an exclusive media report suggests that Norwegian Minister and former so called Sri Lankan peace envoy and facilitator Erik Solheim whose appointment in Sri Lanka was a total farce beyond being a paid holiday to indulge his playboy instincts and Thespian skills while surreptitiously cajoling the Tamil Tigers never gives up! On the basis that he was neither a peace envoy nor a facilitator who ended up compounding the Tamil Tiger terrorist issue by pandering to their needs ( propbably for huge payouts!) he should not even be granted a visa to ever enter Sri Lanka, in the eyes of many!

      While colluding with them according to many analysts who screened him during his tenure he virtually cast many spanners in the Government’s works relative to the ongoing insurgent terrorist war during his tenure now has the nerve to offer to play the role of a “dialogue partner” between the Sri Lankan Government and communities living in exile, possibly a reference to the Tamil Diaspora or the LTTE supporters who have formed a government in exile which realistically also needs to be disentitled and put down unless the intended location perhaps is Tamil Nadu where they in all likelihood would be accepted!!

      Solheime must surely take the Nation of Sri Lanka to be imperceptive fools hardly realising the perceptions of most Sri Lankans who think of him as a duplicitous trouble maker and want no further part of his interference into any Sri Lankan Affairs knowing fully well his track record.

      As far as a Wikileaks report quoted In an exclusive short interview with News Now.lk’s Chief Editor Easwaran Rutnam and senior journalist Jamila Najmuddin, Wikileaks being as contentious as the kind of leak one associates with a toilet and the names of the news carriers being a dead giveaway as to where their sympathies lie and where it seems to be coming from, one hardly needs even half as much to give an ear to the Norwegian Minister of Environment’s sales pitch. This is surely a man who has been often labeled in Sri Lanka as being pro-LTTE, where the recent Wikileaks reports on him does not prove anything, particularly that he was not biased towards one party where the Wikileaks leak seems to be tantamount to zilch and its credibility questionable what with its leader behind bars and all that!! And its high time these Wikileaks ‘leaks ‘ were plugged beyond redemption for the problems it seems to be causing in the world of today as they stink!

      Suddenly Solheim who once campaigned feverishly for the LTTE seems to have rejected the idea of a separate State in Sri Lanka and urged the Tamil Diaspora to seek dialogue and work through democratic means to achieve their goals and quite an about turn for a man who once virtually carried the LTTE on his shoulders figuratively at least, in collaboration with their clandestine terrorist activities in many spheres of their dirty, mendacious operations while also using the Norwegian Embassy in Colombo as a cover to ship transmitting and other equipment to the terrorists according to intelligence reports albeit never tangibly proven where evidence of guilt through movements, actions and words has by far superceded mere speculation.

      The names of the two individuals who have carried this report perhaps in some way seems to have a coincidental link sympathies notwithstanding ( justifiable speculation perhaps) to the LTTE who have recently created a government in exile, also known as the Transnational government of Tamil Ealam which demands for a separate State and obtained the support of the Tamil Diaspora especially those living in Canada. A definite felt need for its disbanding inasmuch as shouting down the Solheim rhetoric which in all probabilities has a connection!

      In the face of all the circumstances which once created much anger and contempt about Solheim amongst Sri Lankans particularly the majority Sinhalese as well as some Tamils who knew the man for who he really was, a ne’er do well opportunist in quest of the good life F.O.B. in Sri Lanka, a possible visit to Sri Lanka in all probabilities should never have been discussed in the meeting with President (Mahinda) Rajapaksa last year if indeed there is any truth to this and perhaps a Presidential Faux Pas if true but there being no evidence of such a decision relative to date in any Governmental itinerary or agenda suggests that this could be speculation on the part of some who sometimes seem to think aloud for the President with intent to cause mischief.

      If the President has not seen through the duplicitous backbiting nature of Solheim at the end of all his shenanigans, it seems rather surprising and it could well be that its a simple question of diplomacy and magnanimity on the part of thePresident who probably never really intends to respond to any of Solheim’s solicitations towards Sri Lanka’s internal matters as he probably also must be well aware of the hazards that could ensue based on the following!!

      He is seen by many political parties ( except those ever ready to drag down the Rajapaksha administration that is, those who would curry favours with the devil himself) in Sri Lanka as a pro LTTE supporter, an image which seems to have remained since the time of the LTTE insurgency. Now that the LTTE have been defeated, is it not through duplicity and a false pretence with an obvious motive that he seems to be interested in building up a stronger relationship with Sri Lanka so that his pro LTTE image will be dropped? Not forgetting that renewed holiday in paradise?

      If this statement was put before an independent jury aware of Solheims past conduct in detail during his tenure in where he says “Sri Lanka has always been high on my list of priorities. I am indeed pro Sri Lanka. Norway was asked by both the Government of Sri Lanka and LTTE to engage as a facilitator of the peace process. We agreed to act in this capacity only as long as both parties wanted to have Norway in this role. I like to think that one of the reasons we were asked to get involved was our close and good relations with all population groups in the country. I think the Wikileaks reports once and for all rejects the criticism that I was biased towards one party.” it would undoubtedly be thrown out of court and the man admonished for his blatant lies and false presentations being a known Tamil Tiger sympathiser while dragging with him also the contentious aspirations of Wikileaks to carry his false rhetoric!

      Attesting to the term ‘Slick Solheim’ perfectly he has responded to the following question depicting the extent to which he is prepared to go towards creating a false impression about his empathies for Sri Lanka where his transparencies seem to stand out.

      Mr Solheim,The Tamil Diaspora is very active overseas and are still aiming for a separate state in Sri Lanka…. What is your message for the Tamil Diaspora with the end of the war?

      My message to the Tamil Diaspora is that they have to work through democratic means. Dialogue must be their tool. I would advice them to focus on the restoration of normality for the people living in the war ridden areas and to work within the democratic system of Sri Lanka. There is strong support for legitimate Tamils rights, but no international support for a separate Tamil state. We also encourage the Government of Sri Lanka to pursue dialogue. The war is over, now the focus should be on dialogue and reconciliation.” which all but constitutes a load of tripe and totally contradicts his once visible adamancies and resolve to propel the needs of the LTTE where they championed eachother in a near nation destructive reversible reaction which not only prolonged the insurgency but also wreaked havoc on the nation’s economy and took a needless toll of over 60.000 lives!

      Now comes the biggest hypocrisy portrayed by Solheims rhetoric when asked ” Do you think the war could have ended differently and less lives lost especially during the final stages of the war? He has had the nerve once again to suggest that ” It was painful to see the last phase of the war unfold. So many people were affected. As in any war, there are two parties and both sides share the responsibility for lives lost. However, It is no secret that I had hoped that LTTE would choose a different path when the outcome seemed inevitable. That was also my main advise to them.” Really Mr Solheim?

      Perhaps the slain leaders of the LTTE had they been alive would have laughed out loud at this bold and insincere statement of Solheim where the likes of Karuna and Pillayan and maybe even Douglas Devananda ( if conflicts of interest could somehow be avoided) could come forward as material witnesses to contradict Solheim! But will they?

      About the role Norway will be looking at playing in post war Sri Lanka which Solheim has commented on by saying” Norway has unique ties to Sri Lanka, but we no longer have a special role. We hope to play a constructive role as a dialogue partner both with the government and peoples of Sri Lanka, including exile communities. Norway and Sri Lanka enjoy good bilateral relations. We plan to maintain development cooperation with Sri Lanka, but we also hope to attract more Norwegian private investments in Sri Lanka.” these are indeed so true but for Solheim to beleive that he should have any further role to play in Sri Lanka’s post war development and progress seems wishful thinking and a careful issue for the Administration to ponder upon while also weighing possible consequences.

      http://www.lankaweb.com/news/items/2011/01/27/slick-solheim-trying-to-re-slither-into-lankan-affairs-a-point-for-the-administration-to-view-objectively/

  5. siranjivi says:
    15 years ago

    I browsed though the relevant story. Yet, Eric Solheim has not explicitly stated anywhere, he would help to bring about a negotiation between the Srilankan government and the transitional Tamil Eelam government headed by Mr.Rudrakumaran. The writer, Sunil Kumar has simply hijacked the past utterances of Eric Solheim to justify his arguments in the current perspective. Of course, Sunil Kumar has all the rights to criticize or express his opinion and I am not here to defend Eric Solheim either. However in my view, Sunil Kumar had simply moved in a rash manner, without verifying the veracity of the statements at various time intervals of the past to strike his point. I ask the readers to go through the article mentioned to see for themselves. Further, I leave another question to the readers: do you agree, a politician like Eric Solheim, whatever his governments intentions would like to jeopardize the delicate relationship with the Srilankan government by recognizing an insignificant group dubbed by the west as ” jokers”?

  6. கீரன் says:
    15 years ago

    நாடு கடந்த இராச்சியம்,மக்கள் அவையினர் பிடித்து தொங்குவதற்கு இன்றி அலைகிண்றனர்.இது அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையக்கூடும்.வாய்ப்புக்களை தமதாக்கிக் கொள்வதில் கைதேர்ந்தவர்கள். மறுபக்கம் சவுக்காலை அடித்தாலும் சிந்திக்கமாட்டோம் என்று கொண்டு மரமண்டை வாலுகள் பின்னாலை கொக்கரித்துக்கொண்டு திரியுமட்டும்,சர்வதேசத்தில் எல்லாம் நடக்கும்,,,மேடையை பர்த்துக்கொண்டே இருப்போம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...