இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியத் தலைவர்களை கொலை செய்யவும், இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்தை கட்டியெழுப்பவும் தமிழகத்தில் இரகசியமான மூன்று இடங்களில் புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன பாராளுமன்றில் தெரிவித்தார். அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணையை முன்வைத்து...

Read more

இலங்கை இனப்படுகொலை, கஷ்மீர் போர்க்குற்றங்கள், நாகாலாந்து மனித உரிமை மீறல்கள், பழங்குடி மக்கள் மீதான மனித வேட்டை, அதிகரிக்கும் வறுமை, தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், ஊழல் போன்ற இன்ன பல அடிப்படைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தயாறற்ற நிலையில் இந்திய...

Read more

பன் கீ மூனின் நிபுணர் குழுவினர் இலங்கையின் சட்ட ஆணையாளருடன் இரகசியச் சந்திப்பு ஒன்றை நடத்தியதாக வெளியன தகவல்கள்

Read more

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் போர்க் குற்ற விசாரணைகள் குறித்து சர்வதேச சமூகம் கூறும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.அத்துடன், ஐ.நா.தலைமை அலுவலகத்தின் 30 ஆவது...

Read more

எம்வீசன்சீ கப்பல் மூலம் கனடாவுக்குள் வந்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரை நாடுகடத்தும் தீர்மானம் குறித்து புலி ஆதரவு அமைப்புக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை...

Read more

தமிழ் மக்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு பாதுகாப்பு படையினரால் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றமை இனவாத அடிப்படையிலான செயலாகுமெனவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் முன்வர வேண்டுமெனவும் நாம் இலங்கையர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம்...

Read more

 பத்துக் கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமானமுள்ள தேங்காய்களை இலங்கை அரசு கடலில் கொட்டி அழித்தது. இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தேங்காய்க்குத் தட்டுப்பாடு நிலவியது. அப்போது கேரளாவிலிருந்து பெருமளவில் தேங்காயை இறக்குமதி செய்திருந்தது இலங்கை. நாற்பது இலட்சம்...

Read more

யாழ்ப்பாணம் - தொண்டமானாறு செல்வசந்நிதி ஆலய வீதியில் வைத்து படையினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர் தொண்டாமானாற்றைச்சேர்ந்த அரியரத்தினம் அருள்தாஸ் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைக்கு சென்ற தமது...

Read more
Page 713 of 1266 1 712 713 714 1,266