ஜப்பான் புகுஷிமா அணு உலை 3-இலிருந்து கதிர்வீச்சு அபாயம் பெருகியிருப்பதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாளர்களும் கதிர் வீச்சைக் கட்டுப்படுத்த போராடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஒரு பகுதியிலிருந்து கதிர்வீச்சு தொடங்கியதாகவும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அணு...
Read more







