இன்றைய செய்திகள்

Tamil News articles

பூகம்பத்தினாலும் கடல்கோளாலும் பாதிக்கப்பட்டுள்ள அணுஉலை வெடித்து தாழ்ந்த மட்டத்திலான கதிர்வீச்சு டோக்கியோவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ளும் நிலைமைக்கு ஜப்பான் தள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைநகரிலிருந்து மக்களில் ஒரு பகுதியினர் வெளியேறியுள்ளனர். ஏனையவர்கள்...

Read more

பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஐ, சிபிஎம் இரண்டும் ஜெயலலிதா கட்சியுடன் தமது பதவிப் பேரத்தை முடிக்கும் தறுவாயிலுள்ளன. அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, தான் போட்டியிட உள்ள 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலை இன்று...

Read more

வன்னியில் உலகின் மிகப்பெரிய சமாதி நிலையிலான புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 522 அடி உயரம் கொண்டதாக அமையவுள்ள இந்த புத்தர் சிலையை நிர்மாணிக்க ஆயிரம் மில்லியன் செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான...

Read more

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைவிட இலங்கையின் பொருளாதாரம் உயர் நிலையிலுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தெருவோரங்களில் அனாதரவாக விடப்படுள்ள நிலையில், கிழக்கில் இடம் பெயர்ந்த மக்கள் மூன்று வருடங்களின் மேலாக...

Read more

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாடு தெளிவில்லாமலேயே உள்ளது. எனவே நிபுணர் குழுவின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச கருத்தரங்கை பகிஷ்கரிக்குமாறு மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கருத்தரங்களில் பங்கேற்க வேண்டாம் என 50 நாடுகளிடம்...

Read more

இயற்கையின் சீற்றங்களைத் தாங்கக் கூடிய அளவிற்கு இந்தியாவின் அணு மின் உலைகள் பாதுகாப்பானவையே என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார். ஜபானின் தொழில் நுட்பம் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பலமடங்கு முன்னேற்றமடைந்தது என்பதையும்...

Read more

ஜ‌ப்பா‌னி‌ன் புகு‌‌ஷிமா அணுச‌க்‌தி ‌நிலைய‌த்‌தி‌ல் உ‌ள்ள 3வது அணு உலையு‌ம் இ‌ன்று காலை வெடி‌த்து ‌சித‌றியது. அணு உலை‌யி‌ல் அ‌திக நை‌ட்ரஜ‌ன் வெ‌ளி‌யே‌றி வருவதாக ஜ‌‌ப்பா‌ன் அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. 3வது ‌‌பி‌ரி‌வி‌ல் கு‌ளிரூ‌ட்டி செய‌ல்படாததா‌ல் அணு உலை வெடி‌த்து...

Read more
Page 711 of 1266 1 710 711 712 1,266