மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த தோழர் செங்கொடி மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார். இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன்,...
Read more







