மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த தோழர் செங்கொடி மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.
இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.









நாலாவது உயிருமல்லவா போய்விட்டது
இது ஆற்ற முடியாத வேதனை.
தமிழர்களுகுகக உயிர் நித ஆதிக்க ஜாதி தமிழர்கள் இருகிறர்கள
கொலைகள் செய்யத் தூண்டியவ்ர்களோ பெரும் வர்த்தகர்களாக,
உல்லாச
பங்களாக்கள்,சொகுசுவாகனங்களின், உருமையாளர்களாகவும் கோடிக்கணக்கில் செலவுசெய்து இரகசியமாக இந்தியா சென்று திருமணவிழாக்கள்,செய்து நடனங்கள் ஆடுபவர்களாகவும் உள்ளார்கள்.
இலவச தொலைக்காட்சிகள்,பத்திரிகைகள், இணையத் தள்ங்கள் மூல்ம்
மூளைச் சலவைசெய்யப்பட்டவ்ர்களோ, அநியாயமாக தங்களை
தீமூட்டுகின்றார்கள். சிங்களவ்ர் தமிழ் மொழியை அங்கீகரிகவில்லை என்னும்
தமிழகமோ மனிதனின் உயிரை அங்கீகரிக்க வில்லை. இதற்குக்காரணம் பணத்திற்காக உலகெங்கும்பரந்து வாழும் ஈழத்தமிழரின் விசமத்தன்மான செயல்களேயாகும். இவர்களில்
யாராவது தீமூட்டி தற்கொலை செய்ய முயல்வார்களா? -துரை