Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அவசரவேண்டுகோள்…

இனியொரு... by இனியொரு...
08/27/2011
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன.
கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் – ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனையை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது.
சில மின்னஞ்சல்கள் கீழே தரப்பட்டுள்ளன. போராட்டக் குழுக்கள், மனித உரிமை அமைப்புக்கள் உள்ளடங்குகின்றன. இவற்றிற்கு இந்திய அரசின் கொலைவெறி குறித்தும் அப்பாவிகள் தூக்கிலிடப்படுவது குறித்தும் மின்னஞ்சல்கள் அனுப்பிவைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

emylou05@yahoo.co.uk
ThePanAfrikanVoice@gmail.com
oyjosep1@yahoo.co.uk
icadint@hotmail.com
icad.belgique@gmail.com
icadgb@icad-int.org
icadfrance@free.fr
icadde@hotmail.com
icadnl@hotmail.com
icadch@hotmail.com
icad_tr@hotmail.com
info@daymer.org
crgeditor@yahoo.com
crm_crg@yahoo.com
crg.online@yahoo.com
crgjulie@yahoo.ca
crgisabelle@yahoo.ca
tom.mackey@amnesty.org
press@amnesty.org
AmnestyIntl@amnesty.eu
iec@amnesty.org
secgen@amnesty.org
Dominic.mineo@amnesty.org.au
info@amnesty.org.nz
hrwpress@hrw.org
Eleanor.Hevey@hrw.org
press@amnesty.org.uk
feedback@humanrightsfirst.org
nyc@lchr.org
admin-au@amnesty.org
admin-bd@amnesty.org
admin-hk@amnesty.org
admin-jp@amnesty.org
amnestyis@amnesty.org
admin-np@amnesty.org
admin-nz@amnesty.org
admin-pt@amnesty.org
admin-ko@amnesty.org
admin-ta@amnesty.org
admin-th@amnesty.org
aimember@aiusa.org
aiusama@aiusa.org
aiusamw@aiusa.org
aiusane@aiusa.org
aiusaso@aiusa.org
aiusasf@aiusa.org
amnesty-is@mcr1.geonet.de
eng@amnesty.org
admin-mc@amnesty.org
info@amnesty.ca
toronto@amnesty.ca
vancouver@amnesty.ca
dwright@amnesty.ca
jpeters@amnesty.eu
info@amnesty.or.jp
amnesty@tm.net.my
aimncc@magicnet.mn
info@amnestynepal.org
campaign@amnesty.org.nz
amnesty@cyber.net.pk
section@amnesty.org.ph
aitaiwan@seed.net.tw
info@amnesty.or.th
information@deathpenalty.org
jeanne@deathpenalty.org
stefanie@deathpenalty.org
sara@deathpenalty.org
yoko@deathpenalty.org
judy@deathpenalty.org
aqeela@deathpenalty.org
aarti@deathpenalty.org
darryl@deathpenalty.org
ezitrin@deathpenalty.org
dpic@deathpenaltyinfo.org
info@abolishdeathpenalty.org
speaker@abolishdeathpenalty.org
media@abolishdeathpenalty.org
webmaster@abolishdeathpenalty.org
volunteers@abolishdeathpenalty.org
troyanthonydavis@yahoo.com
nhile@orrick.com
info@freekevincooper.org
freerobwill@gmail.com
contact@worldcoalition.org
info@ncadp.org
mj.cocher@fiacat.org
g.colin@fiacat.org
n.jeannin@fiacat.org
visites@coe.int
CommissionerHR.Communication@coe.int
cm@coe.int
deathpenaltyinfo@law.northwestern.edu

enquiries@ousu.org

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மர்ம மனிதனைப் பிடிக்கச் சென்ற 16 வயது மாணவன் கொல்லப்பட்டார்

Comments 6

  1. sekaran says:
    15 years ago

    மேற்கண்டவர்கள் குற்றவாளிகள் என்று இந்திய உயர்நீதி மன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் குற்றமற்றவர்கள் என்று முழங்குவது இந்திய நீதிமன்றங்களை அவமானப்படுத்துவதாகும். எல்லாருக்கும் புலிகள் தான் செய்தார்கள் என்று மனதார தெரியும். இருந்தாலும் இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் மரண தண்டனை நிறைவேற்றுவது ஒழிக்கப்படவேண்டும். அதன் அடிப்படையில் இவர்களுக்கு ஜீவாந்தர தண்டனையாய் மாற்றிவிட்டால் நல்லது. சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று ஆகிவிடக்கூடாது.

  2. suhirthan says:
    15 years ago

    சதாமிற்கு மரணதண்டனைவிக்கப்பட்டபோது எப்படி எதிர்த்தோமோ அதேபோல இந்த மரணதண்டனைகளையும் எதிர்க்கிறோம்.
    இந்த இடத்தில் கருணைகாட்டச்சொல்லி விடுக்கப்படும் வேண்டுதல்கள் மாறாக அதிகாரத்திலுள்ளவர்களை கோபமேற்றி அவசரப்டச்செய்யவே வழிகோலும்.
    தமிழா;கள் டிந்த இடத்திலும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்பவர்களல்ல.

    நாங்கள் போராட்டம் நடத்துகிறோமா கருணைமனுப்போடுகிறோமா என்பதில் முதலில் தெளிவுவேண்டும். கருணைமனுக்களில் எங்கேயாவது ராஜிந்காந்திக்கு விதிக்ப்பட்ட மரணதண்டனைக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறோமா? அதைக்கண்டித்திருக்கிறோமா? அல்லது விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் இயக்கங்கங்களால் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான மரணதண்டனைகளுக்காக இந்தக்கணத்திலாவது வருந்துகிறோமா? இவைகளுக்கெல்லாம் வருந்தாத கருணமைனுக்களில் நியாயம் இருக்முடியாது. அர்த்ம் இருக்காது.

  3. chandran.raja says:
    15 years ago

    நாளும் குறிப்பிடபட்டு விட்டதாகவே நினைக்கிறேன். அதாவது செப்டபர் ஒன்பதாம் திகதிமுன்பாகா.
    சீமான்குரலிலோ தமிழ்மக்கள் குரலிலோ யாரும் எதிர்ப்பு தெரிவித்தால் தூக்குதண்டணை நிறைவேற்று பட்டே தீரும்.
    மனிதநேயத்தின் பெயரில்-மனிதநேயத்தின் அடாவடித்தனத்தின் பெயரில் குரல்கொடுங்கள். இந்திய சட்டத்தையே புரட்டிப்போட்டுவிட முடியும். மனிதனுக்கு மனிதன் கொடுக்கிற மரணதண்டணையும் மாற்றி விட முடியும்.

  4. thurai ilamurugu says:
    15 years ago

    .துரோகி எதிரி நண்பன் ……என்று தனக்கு தெரிந்த தெரியாத யாருக்கும் மனித நேயத்தை இம்மியளவும் காட்டாது புலிகளுக்கும் அதைக் கண்டிக்காத புலிவேடதாரிகளுக்கும் தாங்களுக்கும் இப்பொழுது காந்தி மனித நேயம் எல்லாம் தேவைபடுகிறது.!! !! !

  5. suhirthan says:
    15 years ago

    சீமான்களும் வைகோக்களும் இன்னும்சில பிழைப்புவாதிகளும் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதையே விரும்புவர். அதற்கான சகல உசுப்பேத்தல் நடவடிக்கைளிலும் இறங்குவர். அப்போதான் இனும்கொஞ்காலத்துக்கு இத வைச்சுப்பிழைப்புநடத்தலாம்.

  6. நெருஞ்சி says:
    15 years ago

    ஈழத்தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக்கவும்,அறுவது ஆண்டுகளுக்கு மேலான ஈழ தமிழ் இன சங்காரத்திற்கு ஒப்புதல் அளிக்கவும்,சிங்கள பெளத்த பேரினவாதத்தை தன்னகப்படுத்தவும்,தமிழக தலையாட்டிப் பொம்மைகளை வைத்து,இந்தியாவின் ஒருமைப்பாட்டை நிர்ணயிக்கவும்,இந்தியாவிற்கு அவசியப்படுகிற அணுப் பரிசோதனை இது.

    பிளேக்கின் விஜயம் எந்த ‘பிளேடு போடுதலில்’ முடிகிறது என்பதற்காக,9/11க்கு முன் நாள் குறித்திருக்கிறார்கள்.

    விளைவுகளை 26/11க்கு முன் பார்க்கலாம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...