பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் ரத்து செய்ய முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறது என்று அந்த 3 பேரின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜெயலலிதா இதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. பற்றறி வாங்கியமை, பிரயாணம் செய்தமை போன்ற நடவடிக்கைகளுக்காக மரணதBண்டனை அறிவித்திருக்கும் இந்திய ஜனநாயகமும் அதன் அதிகாரவர்க்க அடியாட்களான ஜெயலலிதா போன்றோரும் மக்கள் மத்தியில் தமது சுயரூபத்தைக் வெளிப்படுத்துகின்றனர். சீமான் போன்ற ஜெயலலிதாவின் விசிறிகள் என்ன செய்யப்போகின்றனர்?








புலிகள் தம் வரிகளை மாற்றிக் கொள்ளுவதில்லை சிறுத்தைகள் தம்முடைய புள்ளீகளை மாற்றிக் கொள்ளுவதில்லை பார்ப்பனர்கள் தம் { மாமி உளபட} தம் குணத்தை மாற்றிக் கொள்ளுவதில்லை விடுதலைப் புலிகளை கைது செய்து இந்தியா கொணர வெண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த மாமி மூவரையும் விடுதலை செய்வார் என்ற மாயையை உருவாக்கிய சீமான்போன்றவர்கள் உண்மையில் மிகுந்த திறமைசாலிகள் வைக் கோ போயஸ் தொட்டத்து கண்சாடை கிடைக்காமல் ( இதற்கு அப்பாயின்மெண்ட் என்று பெயர்)ஏங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. சீமானுக்ககு எப்படியோ? பழ நெடுமாறன் பழ கருப்பையா ??? புதியதமிழகம் கிருட்டிணசாமி சட்ட அவையில் பேசக் கூட முடியவில்லை அவைத்தலவரின் வானாளாவிய அதிகாரம் அப்படி!! திமுகவிற்கு வைக்கப்படும் ஆப்புகள் அனைவருக்கும்விரைவில் வரும் என்பது அவர்களுக்கும் தெரியும்
அப்படியே இந்த மக்குகள் அவையும் நாதி அற்ற த்மிழீழ கூட்டத்தோடு சேர்ந்து தீக்குளிக்கலாம், தூக்கிலடபட விருக்தும் சாந்தன் பத்மனாபா கொலையில் சம்பந்தபட்டவன், தெய்வம் நின்று அறுக்கின்றது, வாய்மையே வெல்லும்