உலகின் எல்லாப் பாசிச அரசுகளுக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு. தமக்குத் தேவையான வரைக்கும் தமது அடிவருடிக் குழுக்களைப் பயன்படுத்திவிட்டு பின்னர் அவைகளைப் பலவீனப்படுத்தி அழித்துவிடுவார்கள். அழிவில் எஞ்சியவர்களை பாசிசத்தின் உதிரி உறுப்பினர்களாக இணைத்துக்கொள்வார்கள். இன்று டக்கள்ஸ் தேவானந்தா...
Read more














