நாற்பது வருட அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் போராட்டத்தை செழுமைப்படுத்தும் நோக்கத்தில், அதனை முன்னோக்கி நகர்த்தும் வகையில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும். இலங்கை பேரினவாத பாசிச அரசின் அடிமைகள் மக்களதும் போராளிகளதும் தியாகங்களையும் வீரத்தையும் சேறடிக்கும் ஒரு காலப்பகுதியில்...
Read more














