எல்லாச் சர்வாதிகாரிகளுக்கும் ஒரு பொதுவான இயல்பு காணப்படும். அவர்களின் அதிகாரம் ஒரு இடத்தை நோக்கிக் குவியும் போது, அடிமடத்துடன் தொடர்புகளை இழந்துவிடுகின்றனர். தாமும், தம்மைச் சுற்றியிருக்கும் நம்பிக்கைக்குரிய சிலரையும் தவிர கீழுள்ள அனைத்து மட்டங்களது தொடர்புகளையும் சர்வாதிகாரிகள் துண்டித்துவிடுகின்றனர்....
Read more















