Saturday, June 13, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

புத்தாண்டு கட்டணத்தோடு பிறக்கிறது – வாழ்த்துக்கள்!

இனியொரு... by இனியொரு...
12/31/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

happyRevolutionaryNewyear2015 ஆம் ஆண்டு ஆரம்பித்துவிட்டது. ஆங்கிலக் காலனியாதிக்கத்திற்கு உட்பட நாடுகளில் ஆங்கிலப் புத்தாண்டு என்று அழைக்கப்படும் புத்தாண்டு ஆங்கிலேயர்களுக்கு உரியதல்ல. கிரகோரியன் நாள் காட்டியின் அடிப்படையில் ஜனவரி மாதம் முதலாம் நாளை புதிய ஆண்டு உதயமாவதாகக் கொள்கிறோம். கிரகோரியன் நாள்காட்டியை உருவாக்கியவர் 13ம் கிரகாரி என்ற கிறீஸ்தவ மதகுரு. கிறீஸ்துவிற்குப் பின்னர் 45 ஆம் ஆம் ஆண்டிலிருந்து ரோமானியப் பேரரசால் பயன்படுத்தப்பட்ட இந்த நாள் காட்டி கிரகாரிக்குப் பின்னதாகவே உலகம் முழுவதுமுள்ள கிறீஸ்தவர்களுக்கான நாள்காட்டியாகப் பயன்படுத்தப்பட்டது. இன்றைய இத்தாலியின் போலோஞ்யா என்ற பிரதேசத்தில் பிறந்தவர் கிராகாரி.

இன்று உலகம் முழுவதும் பொதுவாக எல்லா நாடுகளிலும் புதிய வருடத்தின் முதல் நாளாக கிரகாரியன் நாள்காட்டியின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.

வான வேடிக்கைகளும் அலங்காரங்களும் இசை நிகழ்ச்சிகளுமாக ஐரோப்பியப் புத்தாண்டான ஜனவரி முதலாம் திகதி உலகின் அதிகாரவர்க்கத்திற்கான ஒன்றாக மட்டும் மாறிவருகிறது.

வரலாற்றில் முதல் தடவையாக லண்டனில் நடைபெறும் வான வேடிக்கைகளைக் குறித்த எல்லைக்குள் நின்று பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிடப்படுகின்றது. ஒரு லட்சம் பேருக்கு கட்டணச் சேவை வழங்கப்படும் என லண்டன் நகர பிதா அறிவித்தார்.

இதுவரை காலமும் லண்டனைச் சூழவரவுள்ள பல பகுதிகளிலுமிருந்து வந்து நள்ளிரவு வரை வாண வேடிக்கைகளை மகிழ்ச்சியோடு கண்டுகளிக்கும் சாதாரண மக்கள் இனிமேல் பணம் இல்லாமல் பார்வையிட முடியாது.

லண்டனில் முதல் தடவையாக புத்தாண்டின் மகிழ்சி நுகர் பொருளாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய ஆண்டு இனிமேல் எப்படியிருக்கும் என லண்டன் நகரபிதாவின் முன்னறிவிப்பாக இதனைக் கருதலாம்.

உழைக்கும் மக்களது, சிறு வியாபாரிகளதும், தொழில் முனைவோரதும் உழைப்பையும் வாழ்வையும் உறிஞ்சிக்கொள்ளும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் இலாபத்திற்காகவே 2014 ஆம் ஆண்டு கடந்து சென்றது.

லண்டனில் வான வேடிக்கையைப் பார்வையிடுவதற்கான பற்றுச் சீட்டின் விலை £10 மட்டுமே என ஆரம்பத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதனை பெருமளவில் வாங்கிய வியாபார நிறுவனங்கள்பற்றுச்சீட்டு ஒன்றிற்கு £200 வரை விற்று முடித்தன.

ஏழைகள், உழைக்கும் மக்கள், மத்தியதர வர்க்கத்தினர் ஆகியோரை தொலை தூரத்திற்கு துரத்திவிட்டு உயர் குடிகளை மட்டுமே வான வேடிக்கையின் ஒளியில் மகிழ்ச்சிப் படுத்தும் புதிய ஆண்டில் மகிழ்ச்சி என்றல் என்ன என்பதை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

உலகில் ஒடுக்கப்படும் மக்களோடு அவர்களுக்காக வாழ்தலில் பொதிந்திருக்கும் மகிழ்ச்சியைக் கண்டவர்கள் நாங்கள். முப்பது வருடப் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் சமூகத்திற்காக உயிரிழப்பதை மகிழ்ச்சி எனக் கொண்டடிய ஆயிரக்கணக்கான போராளிகளைக் கண்டிருக்கிறோம். அதே போராளிகளதும் மக்களதும் தியாகங்களை தமது பிழைப்பிற்காகவும்அடையாளத்திற்காகவும் பயன்படுத்தும் சமூகவிரோதிகளின் மகிழ்ச்சியையும் காண்கிறோம்.

உழைப்பின் வலியோடு புத்தாண்டின் ஒலியில் உறக்கம் கலைந்து ஒரு நாள் விடுமுறை என மகிழ்ச்சி கொள்ளும் உழைக்கும் மக்களை உலகம் முழுவதும் காண்கிறோம். ஈழத் தமிழர்களைப் போல ஒடுக்கப்பட்டவர்கள் புதிய ஆண்டை நம்பிக்கையோடு எதிர் நோக்கும் மகிழ்ச்சியைப் பார்த்திருக்கிறோம்.

வாண வேடிக்கை உட்பட நுகர்வுக் கலாச்சாரத்தின் வியாபாரக் குறியோடு வாழ்க்கை நடத்துவதை மகிழ்ச்சி எனக் கருதும் ஊதாரி உயர்குடிகளைக் காண்கிறோம். அதையெல்லாம் அருவருப்போடு அணுகும் புதிய போராடும் சமூகம் உருவாதலை மகிழ்ச்சியோடு காண்போம்.

புதிய ஆண்டு ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஆண்டாக அமைய இனியொருவோடு இணைந்திருக்கும் அனவருக்கும் வாழ்த்துக்கள்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இனக்கொலையாளிகளுக்கு வாக்களிக்கச் சொல்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : வேல் தர்மா

இனக்கொலையாளிகளுக்கு வாக்களிக்கச் சொல்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : வேல் தர்மா

Comments 2

  1. ப.வரதன் (காஸ்ரோ ) says:
    11 years ago

    அருமையான 2015 உண்மைக்கு வித்துடும் ஆழ்ந்த சிந்தனை மக்களுக்கு சென்றடைய எனது வாழ்த்துக்கள்..

  2. Alex Eravi says:
    11 years ago

    Without go & settled in China, North Korea, Cuba of Russia …
    Then, why you people select & went to the Capitalist country the ‘Great Britain”…?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...