Month: January 2011

மகிந்த அமரிக்காவில் : ஐக்கிய நாடுகள் நிறுவனம் விசாரணைகள் மேற்கொள்ளாது!

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், நிபுணர்கள் குழு விசாரணை நடத்தாது என ஐக்கிய நாடுகள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக ...

ஈழத்தின் மனித அவலம் : உலகின் அதிகார அமைப்புகளிடம் உரிமைகோரி மின்னஞ்சல் போராட்டத்திற்கான அழைப்பு

சமூகப்பற்றுள்ள ஒவ்வொருவரும் இக்கடிதத்தை இங்கு இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல்களுக்கு தத்தமது மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து..

இலங்கை வெள்ள நிவாரணம் : 51 மில்லியன் டொலர் தேவை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு தேவையான உடனடி உதவிகளை வழங்குவதற்காக 51 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் ...

யுரே‌னிய‌த்தை இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌வி‌ற்க முடியாது : ஆ‌ஸ்‌ட்ரே‌லியா

அணு‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌க்கு தேவையான யுரே‌னிய‌த்தை இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌வி‌ற்க முடியாது எ‌ன்று ஆ‌ஸ்‌ட்ரே‌லியா கூ‌றியு‌ள்ளது. 3 நா‌ள் பயணமாக ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌ செ‌ன்று‌ள்ள இ‌ந்‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா, இ‌ந்நா‌ட்டு ...

கருத்துச் சுதந்திரம் : நாடு கடத்தப்பட்ட மற்றொரு தன்னார்வ நிறுவம்

இலங்கை அரசாங்கத்தினால் சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக இந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் ரத்து ...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினர் : நாம் இலங்கையர்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கச் செல்லும் வடபகுதி தமிழ் மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுவதுடன் இராணுவத்தினர் விசாரணை நடத்திய பின்னரே சாட்சியளிக்க அனுமதிக்கப்படுவதாக நாம் இலங்கையர் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. வடபகுதி ...

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைபலனாகத் துருகியில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் எனைய அரபு நாடுளுக்கு முன்னுதாரணமாக அமையும் வாய்ப்புண்டு என ஊடகங்கள் குறிப்பிடும் அதே வேளை ஐரோப்பிய ...

சோதிடரின் அறிவுரை : ராஜபக்ச அமரிக்கா பயணம்

மகிந்த ராஜபக்சவிற்கு நம்பகமான சோதிடர்களின் ஆலோசனையின் பேரில்  19.01.2001 பிற்பகல் 2 மணிக்கு அவர் திடிரென அமரிக்கா பயணமானார் எனத் தெரிய வருகிறது. சாத்திரங்களின் அடிப்படையில் இலங்கயை ...

Page 5 of 15 1 4 5 6 15