யாழ் மாவட்டக் குற்றச் செயல்களுக்கு புலிகளே பொறுப்பு : ஈ.பி.டி.பி
யாழ் மாவட்டத்தில் எதிர்ப்பு சக்திகளை முறியடிக்கும் நோக்கிலும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான உளவியல் யுத்தத்தின் ஒரு பகுதியாகவும் இலங்கை அரசபடைகளும் அவற்றின் துணைக்குழுக்களும் குற்றச் செயல்களையும் ...







