அமரிக்க இராணுவம் இலங்கையில் மீட்ப்புப்பணி?
வன்னியில் போருள் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்பதற்காக, உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளின் அமரிக்கா தலைமையிலான மனிதாபிமான நடவடிக்கை இப்போது ஒரு வடிவத்திற்கு வந்துள்ளது. ஹவாயில் த்லைமையகத்தைக் கொண்டுள்ள United ...







